Sound on! 📢 Testing the engine and self-start on this 125cc petrol dirt bike. For only 1,500 AED, it’s the ultimate gift for a young rider. DM us on Instagram for details! . 📍 Location: Dubai, UAE 🎥 Language: Tamil 💬 Tell us in the comments – would you love to try Dubai desert biking? 📢 Don’t forget to: 👍 Like 💬 Comment 🔔 Subscribe for more Tamil biking vlogs & Dubai adventures! #dubai❤️ #offroadbike #dubaidesert #mototriangle #tamilstatus
ADVERTISEMENT
அது எப்படி BRO 1500 ட மட்டும் பெருசா போட்டுட்டு பக்கத்துல இருக்க AED ய மட்டும் கண்ணுக்கே தெரியாத மாதிரி போட்டிருக்கீங்க 1 AED EQUALS TO 24.71 INR 1500×24.71 = 37065
Eppadi order panradhu😊plz
Ktm ல புள்ளிங்கோ உயிர் போனது போதாது போல குட்டி குஞ்சான்ஸ் சாகனும் போல....
1500 aed in Dubai India rupees 40000
ஒரு விஷயத்தை சொன்னா முழுசா கரெக்டா சொல்லணும் 1500 ரூபா அப்படின்னா இது எங்க கிடைக்குது போன் நம்பர் அட்ரஸ் அது மாதிரி ஒரு விஷயம் இல்லை இதெல்லாம் வந்து பார்க்கணும் இல்ல சொல்லனும் இல்ல
அண்ணா இது எங்கண்ணா இருக்கு? என்னென்ன டீடைல் அனுப்புங்க
இதை எப்படி வாங்குவது அன்னா
ரேட் bro❤️❤️
ப்ரோ எப்படி இந்த வண்டி வாங்குறது
1,500 United Arab Emirates Dirham equals 37,060.46 Indian Rupee
1500 க்கு சைக்கிள் வராது நீங்க எப்படி சொல்றீங்க உண்மையாக இருந்தால் நம்பர் மென்ஷன் பண்ணுங்க
Yemaathuraanunga😂
I want the bike
குழந்தைங்க வண்டி ஓட்டக்கூடாது 18above மட்டும் தான் RTo rules நீங்க விளம்பரம் பண்ணி பெத்தவங்கள 25k fine கட்ட வைக்க போறீங்க 😂😂😂
Pro eppadi order panradhu plz❤❤🎉
I want this bike give map
ஆனா இந்த வண்டி வேணும் எங்க அண்ணன் வரணும்
Very nice bike almost children's liking the bike super good job please
அண்ணா இது எப்படின்னா ஆர்டர் செய்ய வேண்டியது சொன்ன கொஞ்சம்
Adhu DUBAI Indian rupee ku 37,816 varuthu