#trending #comedy #funny #shortsfeed #youtubeshorts #youtube #shorts #shortvideo #short #shortfeed
ADVERTISEMENT
Comments 100
sarah.zuniga:
மகளின் அருமை(?) பெருமை(?) தெரிந்த தாய்க்குலம்...
More Like This
2:06
這種婚不結也罷 #家庭 #情勒#情感共鸣 #大熱門#劇情反轉
Film and Animation
4.4k
0
2:03
Rip Cleverly Saved the Yellowstone Family😎#series #edit #shorts
Film and Animation
106.3k
0
2:42:55
EAT BULAGA LIVE | TVJ ON TV5 | AUGUST 28, 2026
Film and Animation
4.8k
0
0:27
Clever Mouse's Sneaky Decoy Leaves the Cat Stumped! 🐭🪨
Film and Animation
33.9k
0
22:33
Mwosho Moja - Chama Cha Umbeya (SEASON 1) Episode 5
Film and Animation
2.0k
0
0:56
50 Lakh Ne Sabko Kar Diya Hairaan | Taarak Mehta Ka Ooltah Chashmah | #TMKOC #Comedy #Funny
Film and Animation
77.5k
0
0:13
Jane Russell's Unexpected Pool Moment
Film and Animation
83.0k
0
0:12
Dolly Parton in The Magic School Bus
Film and Animation
97.8k
0
You've reached the end
மகளின் அருமை(?) பெருமை(?) தெரிந்த தாய்க்குலம்...
அத்தை அத்தை நம்ம அத்தை
அப்படின்னா தெரிந்தே அந்த பையனுக்கு உங்க பொண்ணை கொடுத்து அவன் வாழ்க்கையை கெடுத்தீங்க?😢😢
மருமகன் அப்படி பல்டி அடிச்சிட்டா ரூ😂😂😂 நல்ல மாமியா
தாயும் மகனும் படகு விபத்துல இறந்துடாங்க அண்ணா நாங்க சோகத்துல இருக்கோம் சிரிக்க முடியல😭
அருமை அருமை சூப்பர்
அந்த வீடியோ பார்த்தது மத்தவங்களுக்கு எப்படியோ உங்க மனசுல இருக்குற பாறம் குறைஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன்😅😅😅😅😅😅😅😅😅😅
சூப்பர் சூப்பர் அருமையான கண்டன்ட்
நீண்ட நாள் கழித்து கல்யாண வீட்ல ஒரு சொந்தக்காரங்களை பார்த்தேன் நல்லா இருக்கீங்களான்னு கேட்டேன் நல்லா இருக்கப்போய்தான வந்திருக்கேன்னாங்க இது சரியா
எம் மனசில் உள்ள பாரமும் குறைந்தது ❤
இந்த மாதிரி எல்லா அம்மாவும் இருந்தா நல்லா இருக்கும்
தக்காளி சூப்பர் 👌🤣
மம்மி ராக்ட் டம்மி ஷாக்ட்!
எப்படி இருக்கீங்க என்று கேட்கவேண்டும்.
"உன்னைய கல்யாணம் பண்ணிட்டு எப்படி நல்லாயிருப்பாரு!".. டேய், ultimate டா, இந்த twist அ, நான் நினைச்சு கூட பார்க்கல! அடங்கப்பா, சிரிச்சு, சிரிச்சு, வயிரெல்லாம் வலிக்குது டா சாமி! 🤣🤣🤣🤣🤣👌👌🤣🤣🤣
மருமகனுக்கு இதற்கு மேல் எப்படி மரியாதை கொடுக்க முடியும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yeppadi ponunga patti super
Semma
Polichu 😂😂😂
Super nga buro 👌