Lorry brake fail ஆகுறதுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? 😳🚛 இந்த videoவில் **air brake system, brake maintenance, air pressure, brake overheating, downhill driving, மற்றும் driver safety** பற்றிய முக்கியமான தகவல்களை எளிமையாக விளக்குகிறோம். Truck drivers, fleet owners, mechanics, transport operators, மற்றும் heavy vehicle enthusiasts கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய safety topic இது. சரியான maintenance, pre-trip inspection, மற்றும் safe driving habits மூலம் பல brake-related பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். 👍 Like ❤️ | 💬 Comment | 🔄 Share | 🔔 Subscribe to **Megamachines** for more truck technology, driver awareness, heavy vehicle safety & commercial vehicle content! [lorry brake fail, truck brake system, air brake, truck safety, brake maintenance, commercial vehicle, heavy truck, truck drivers India, lorry driver, transport safety, heavy vehicle maintenance, mechanical Tamil, automobile Tamil, truck technology, Megamachines, driver tamil, driver saftey, motographic] #truckdriver #TruckSafety #BrakeFailure #lorrylife #motographics #MegaMachines #tamilreels #drivingtips #trendingreels
ADVERTISEMENT
இதுதான் உண்மை இதுதான் அவருடைய சர்வீஸ் உண்மையான தகவல்
அந்த ஓட்டுனர் சொல்லுவது முற்றிலும் உண்மை பெங்களூரில் இருந்து தர்மபுரி தொப்பூர் கணவாய் முடியும் வரை அதாவது தீவைட்டி பெட்டி முடியும் வரை ஃபுல்லா இறக்கமே வாகனத்தின் முதலாளிகள் வண்டியில் மைலேஜ் வேண்டும் மைலேஜ் வேண்டும் என்று ஓட்டுநர்களை கொடுமைப்படுத்துவது எந்த ஒரு காரணத்திற்காக அவர்கள் எவ்வளவு பெரிய ரிஸ்கையும் எடுக்க தயாராகிறார்கள் அதன் விளைவே தொப்பூர் கணவாயில் வாகனத்தின் விபத்துக்கள் அதிகமாக காரணம் இரண்டாவது ஓட்டுனர்களின் அலட்சியம் நம்மளை மீறி என்ன நடந்து விடும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை நாம் வாகனம் ஓட்டுகிறோம் வாகனம் என்பது எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கையோடு அந்த வாகனத்தை பாதுகாப்பு செலுத்தினால் எந்த விபத்தும் ஏற்படாது ஆனால் சில ஓட்டுனர்கள் நம்மளை மீறி என்ன நடந்து விடும் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் இதுபோன்று செய்யும் பொழுது விபத்து நடக்கிறது தடுக்க முடியவில்லை இது தொப்பூர் கணவாயில் மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நல்ல லெவலில் உள்ள சாலையில் கூட இது போன்று நடக்கும் வாய்ப்புகள் அதிகம்
பெருமையாக வேகத்தை குறைத்து வந்தாலே போதும் எதுவும் ஆகாது
100% correct I am LPG bullet truck Driver 2001 batch
👇 Next Driver Interview-ku unga question enna? 😎 Lorry driver kitte neenga keka aasai padra question-a comment pannunga. Most interesting questions-a next video-la include panrom! 🚛
ஓவர் லோட் எதாம வரணும் 😂
முடிந்த அளவு கீரில் இறக்கிறது நல்லது
ஒரு செக்போஸ்ட் வைத்து அரசாங்கம் கண்டிப்பாக ஒரு ரெஸ்ட் பாயிண்ட் வைக்க வேண்டும். 2 கிலோமீட்டர் முன்பாக கண்டிப்பாக ஒரு ரெஸ்ட் பாயிண்ட் வைத்து ஒரு அரை மணி நேரம் இடைவேளைக்கு பிறகு வண்டி எடுக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும். இரண்டாவது ஸ்பீட் லிமிட் 20 ல் இல் இருந்து 30 கிலோமீட்டர் என்று வரையறை வைக்கப்பட வேண்டும் மூன்றாவது பேரிகார்ட் பயன்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தை வெகுவாக குறைந்து விடும்
அதுல ஒரு பிரம்பமை ரோடு நேரா இருப்பது போல ஏற்படுது
வளைவுக்கு ஏற்ற வேகத்துக்கு ஏற்ற ரோட் சாய்வு அங்க இல்லை அதுதான் ப்ரச்னை.
கார் குறுக்கு வராமல் இருந்தாலே போதும்
நம்ம தேவைக்கேற்ப கீர் டவுன் பண்ணி வந்தாலே போதுமானது
Engine braking
விபத்துக்கு காரணம் எல் போடு சங்ககிரி ஒனர்கள் முக்கிய காரணம் லைசன்ஸ் மட்டும் இருந்தால் போதும் லாரியை குடுத்து விடுவார்கள்
முக்கியமான விஷயத்தை அறிவு கூர்மையான பொறியியல் வல்லுனர்கள் கண்டுபிடிக்க வேண்டும் ஓரளவுக்கு நான் பார்த்ததில் அந்த சாலை திரும்பக் கூடிய ரேடியல் இன்னர் பக்கம் மிகவும் சாய்வாக உள்ளது சமமாக இருந்தால் வண்டி அப்செட் ஆகாது புவியீர்ப்பு திசைக்கு எதிராக இருக்க வேண்டும் அது புவியீர்ப்பு திசைக்கு ஆதரவாக உள்ளது அப்போது சாய தான் செய்யும் சாலை போட்டவர்களின் தவறு இதை சரி செய்யாவிட்டால் ஆபத்துக்கள் தொடரும் விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் இதுதான் முக்கியமான விஷயம் வேற எதுவும் இல்லை இதை சாதாரணமாக பார்த்தாலே தெரிந்து விடும் ஒரு சைக்கிள் ஓட்டும் பொழுது ஒரு பக்கம் வளைந்தால் அந்த பக்கம் சாயும் எந்த பக்கம் அழைகிறதோ அந்த பக்கம் சாய்ந்து ஓட்டுவோம் வேகமாக ஓட்டும் பொழுது ஏனென்றால் அந்த வளையக்கூடிய திசையின் வேகம் மற்றும் புவியீர்ப்பு விசை அதை கணக்கு செய்து தான் குழந்தைகள் ஓட்டினாலும் இயற்கையாக உடம்பு எந்த பக்கம் நாம் அடைந்து ஓட்டுகிறோம் அந்த பக்கம் சாயும் ஆனால் இது ஆப்போசிட்டாக இருக்கிறது இந்த சாலை அதனால் எவ்வளவு மெதுவாக வந்தால் கூட பிரேக் அடித்தால் உயரமான லோடுகள் வைத்துக் கொண்டு வந்தால் சாயதான் செய்யும் வண்டி பின்னாடி வரும் வண்டியும் விபத்தாகும் சூழ்நிலை
தம்பி சொல்றது சரிதான் சில பேரு நியூட் அடிச்சு போலாம்னு நினைக்கிறது
Some 16 yrs back enaku antha experience nadanthuchu..ippo kooda antha route la naan poga maten.. Intha drivers neutral potu drive pandranga Vaccum illa Dangerous road and turn. Apprum drivers ku experience soldrathu..ellam poi.. Enkitta heavy licence iruku..hazardous licence um iruku..India ya full ah oru 240 new trucks and buses Leyland and Bharat Benz ku accident illama deliver panni irukem..indane la one year bulk drive panni irukem..Kerala pondy manglore ku sulphuric acid, nitrogen lorry drive panna experience iruku.. Sudden ah oru white flash kannadi la adikum..next second unga Kai kal ah move panna mudiyathu..enaku oru 50 second kalichu control vanthuchu...seri naan kooda poi sollalam.. Antha incident nadanthu oru 10 minutes first tea shop la stop panna..anga iruku oru 20 lorry drivers kum same experience ellarum pai adicha madri irunthanga.. Antha tea kadai anna sonnnthu ithu than..murugha ..intha masam ivolo seekiram start agiduchu..innakiku enna ellam nadakpotho theriyala..nee than muruga kapathanum..nu sonnaru..ithu morning 3 am ku..enga vandi chengapalli la accident..ennoda mistake..but same night kallada bus accident 18 people died. Chumma ethana nalaiku..vaccum illa..neutral.. experience illa nu poi sollvinga..Ooty road la accident illa..dhimbam illa accident illa..kodaikanala..valparai la intha madri accident illa..kolli malai worst dangerous roads..anga intha madri accident illa..north la Pune ghats..bhor ghats la accident illa..Inga mattum aguthu na..nambi than aganum..kadavula namubura neenga..intha madri oru vishyam iruku nu nambama irukirathu vedhanai ..
Next video, Lorry drivers have to talk about the speedy T board cabs, own cars, bike riders, unaware of the valley winds and twisty sloppy roads..
அவர் சொல்வது உண்மைதான் மிகவும் ஸ்லோவாக வந்தால் ஆபத்துகள் ஏற்படாது சமதளமான சாலையில் கூட வேகம் சற்று அதிகமானால் வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது அதனால் சரிவான சாலைகள் கண்ணுக்குத் தெரியாத சரிவு இருக்கத்தான் செய்யும் நீண்ட தூரம் இவ்வாறு சரிவு இருந்தால் பிரேக் கட்டுப்பாட்டிற்குள் வராது
Engine load la erangunale pothum, balance Engine pathukkum, diesel ah save panren nu break use panna ithu than agum