சட்டைப் பையின் அவசியம் தெரியாத்தால் இன்று மனிதாபிமானம் மங்கிவிட்டது. சிலநேரம் பை இல்லாமலே சட்டைகள் போடுவதை டிரென்ட் என்று அழைக்கிறோம். நம்முடைய பெற்றோர்கள் எல்லாம் சட்டைப்பையில் பணம் இல்லாமல் வெளியே சென்றதே இல்லை, காரணம் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்பது மட்டுமல்ல, உதவிசெய்யும் எண்ணம் என்றும் மலடாக கூடாது என்பதே.
ADVERTISEMENT
இது போன்ற கதைகள் இருக்கட்டும்; உண்மையான காரணத்தைக் காண்போம். பெரும்பாலான மக்களுக்கு வலது கைப் பழக்கம் உள்ளது. சட்டைப்பை வலது புறத்தில் இருந்தால், பொருட்களை வைத்து எடுப்பதற்குச் சிரமமாக இருக்கும். அதனால்தான் சட்டைப்பை இடது புறத்தில் வைக்கப்பட்டது.....😂🤣
இது தப்பான கருத்து வலது கையில் உடனே எடுக்க முடியும் இடது கையில் எடுக்க முடியாது 👍
I believe it's for right hand users convenience.
போற போக்கில அப்படியே அடிச்சு விடறது……
ஐயா நீங்கள் கூறுவது நம்பிக்கை மற்றும் கருத்தியல் நோக்கில் இருக்கலாம் ஆனால் ஆனால் உண்மையில் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் கொண்டவர்... எதை மற்றவர்களுக்கு கொடுத்தாலும் வலது கையில் கொடுக்கும் நெறி மக்களிடையே உள்ளது எனவே வலது கையில் எளிதாக எடுத்துக் கொடுக்கும் வகையில் இடதுபுறம் சட்டை பையை அமைத்தார்கள்..
நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் சார் ஆனா இங்க எத்தனை பேர் இருக்காங்க உதவி பண்றதுக்கு யார் வராங்க முன்வந்து யாருமே வரதில்லை
பணம் எடுக்க எளிமையாக இருக்கும்... வேறொன்றும் இல்லை.... சும்மா ஏதாவது புலம்ப வேண்டியது....
பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள், இடது பக்கம் பாக்கெட் இருந்தால் எளிதில் எடுக்கலாம்... இவ்வளவுதான்... கொடுக்க மனம் இருக்க வேண்டுமே தவிர, பாக்கெட் தேவையில்லை...
தலைவா நல்ல உருட்டு. வலது கையால் பணம் எடுக்க வசதிக்காக தான். இப்போது எல்லாம் இரண்டு பக்கங்களிலும் பாக்கெட் இருக்கிற சட்டைகள் நிறைய வந்துள்ளன
Left side pocket is made for right hand dominant.... Not for heart.
அடிச்சு விடு காசா பணமா 😂
அதெல்லாம் ஒன்றுமில்லை. பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உள்ளவர்கள். அதனால் தான்.
எங்க தாத்தா சட்டையில ரெண்டு சைடும் பாக்கெட் இருக்கும்
Right hand easy to access
பெருசா கண்டுபிடிச்சிட்டரு வாய்ல வர்றத அடிச்சி விடு😂😂😂
உண்மையை சொன்னால் வலது கைகளில் பணத்தை எடுத்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டும்தான்!!!
Majority are right handers in this world
A left-side pocket makes it easy to take out money with your right hand. Since we usually use the right hand to give things to others, a left-side pocket can be more convenient.
ஆஹா என்ன அருமையான கருத்து. அதேபோல் பேண்ட்டுக்கு பின்னாடி ரெண்டு பாக்கெட் வச்சிருக்காங்க அதுவும் ஏன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். ஒரு இதயத்துக்கு ஒரு பாக்கெட் நா இரண்டு பெட்டக்ஸ் இரண்டு பாக்கெட்டா
தேவை அறிந்து உதவி செய்ய வேண்டும்... பண மாக கொடுக்க கூடாது....