Tvk Andand And His Team Great Fun With workers pure Love 👌🤔😂🤗#trending #tvkvijay #love
ADVERTISEMENT
Comments 100
josué_costela:
100 நாள் வேலை வேஸ்ட் அரசாங்க பணம் வீண் செலவு
More Like This
1:37
I Finally Stood Up To My Dad 😈
Film and Animation
54.4k
0
0:24
Why would they be so mean #jonathanjoly #shorts 
Film and Animation
3.9k
0
2:11
🎒Michelle's First Day of Kindergarten.👧🏫 #edit
Film and Animation
26.4k
0
0:35
Pandian Stores 2 | 22nd to 26th July 2026 - Promo
Film and Animation
28.8k
0
2:08
sometimes what they need is a listening ear #kindnessmatters
Comedy
2.1k
0
2:58
She Was Selling While Pregnant…😭❤️#shorts #comedy #shortsyoutube #humanity #drama #aistory
Comedy
5.0k
0
1:44
Bro Must Head Home Before New Year Gunfight #shorts #edit
Comedy
54.1k
0
2:33
The teacher didn't believe what he said.#tvshow
Comedy
82.7k
0
You've reached the end
100 நாள் வேலை வேஸ்ட் அரசாங்க பணம் வீண் செலவு
இந்த 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தினால் தான் விவசாயத்தை காக்க முடியும்
எல்லா ஊர்களிலும் இப்படி தான் 100 நாள் வேலை நடக்கிறது அனைத்து ஊர்களிலும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏
நூறு நாள் வேலையை நிறுத்த. வேண்டும் 😢😢😢😢 இதே நிலைதான் தமிழகத்தில் 😮😮😮
100 நாள் வேலை திட்டத்தை ம் t தமிழ் நாட்டின் விவசாயத்தை அளித்த திட்டம் இந்த திட்டம் அகற்ற பட வேண்டிய திட்டம்
இந்த வேலை முக்கியமானதா இருக்கு, இதை முழுவதும் விவசாயத்துக்கு பயன்படுத்தி ட்டு, இவுங்க பார்க்கிற வேலையை இயந்திரங்கள் மூலம் பார்க்கலாம்
நல்ல மனிதர்
அரசாங்கப் பணம் வீண் செலவு அல்ல ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்
100 நாள் வேலை திட்டம் மிகவும் சிறப்பான திட்டம், அதை முறைப்படுத்த வேண்டும். ஓடைகள் கால்வாய்கள், ஏரி குளங்கள் தூர்வாரவும், அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் வழி நடத்தினாலே போதுமானது. அதுமட்டுமல்லாமல் சிறப்பான திட்டமிடலுடன் பணிகளையும், பணியாளர்களை கண்காணிக்க வேண்டும்.
வேலை செய்ய சொல்லுங்கள் அண்ணா
நம் பணத்தை,நலத்தை,நேரத்தை நாமே வீணடிக்கும் இடம் 100 நாள் வேலை
Tvk ஆட்சிக்கு வந்ததிலிருந்து இப்பொழுதுதான் நான் முதல் முறையாக உருப்படியான வீடியோ பார்க்கிறேன் அண்ணா
இந்த 100நாள் வேலையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். மக்களின் வரிப்பணம் மற்றும் விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் சீரழிகிறது
கூலித்தொழிலாளிகள் சிரிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் ❤❤❤இறைவா ❤❤இன்றுபோல் என்றும் வாழ அருள் புறியுங்கள் சிவ சிவா❤❤❤❤
100 பேரில் 20 பேர் மட்டும் செய்யும் வேலை.
100 நாள் வேலை என்பது நோக்கமே நாட்டுக்காக மக்கள் வேலை செய்யணும் நாட்டுக்காக உழைக்கிறோம் அவர்கள் சிந்தனையில் பதிய வேண்டும் எவ்வளவோ அரசாங்கம் செலவு செய்து நாட்டு மக்கள் கோஷம் அவர் வேலைக்கு ஏத்த ஊதியம் இல்லைனாலும் இதையும் நம்பி வெகு பெயர் கிராமத்தில் இருக்கிறார்கள்
கிராமப்புறங்களில் வறுமையை நேரடியாக ஒழிப்பதற்கான ஒரே திட்டம் இதுவாகும்.
அரசு திட்டம் 100 நாள் வேலை... மக்கள் திட்டம் தீட்டி 1000 நாள் வேலையாக மாற்றி விட்டனர்
100 வேலை இப்படி தான் நடக்குது, இதை அனுமதிக்க கூடாது இவ்வளவு நாள் மத்திய அரசு முழு பணத்தையும் கொடுத்தது இப்போது 40%பணம் மாநில அரசு போட வேண்டும், கொடுக்கும் பணத்துக்கு வேலை வாங்குங்கள் இல்லையே இதுவும் வீண் தான்
ஆனந்த் அவர்கள் சாதாரண மனிதனாக இருந்ததை காட்டிலும் அமைச்சரான பிறகு அவரது நடவடிக்கைகள்,மனிதாபிமானம்,பணிவு அருமை! அருமை!! அருமை!!! விஜயின் தலைமை தளகர்த்தர் பொருத்தமானவர்.