#Galattatamil ----------- FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438 WHATSAPP +91 7305516665 ============ Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too. Subscribe to GALATTA TAMIL : http://goo.gl/J4TyOo Also, Like and Follow us on: Facebook: https://www.facebook.com/GalattaMedia Twitter: https://twitter.com/galattadotcom Website: https://www.galatta.com/ WhatsApp : https://whatsapp.com/channel/0029Va9MKDgHgZWbWJEKzm2h Instagram: https://www.instagram.com/stories/galattadotcom/ Telegram : https://t.me/+PziZxb5wLng2YjY9 Subscribe to our group channels for other interesting content: Galatta Life: https://www.youtube.com/channel/UCyb3J6-Q9yC5KWgsWhLlQpw Galatta Originals: https://www.youtube.com/channel/UC8HvPof-5RBc9UxAIXoOqpw Galatta Voice : https://www.youtube.com/channel/UCUWdltdSR6mONwLa5ODDVjw Galatta Pink : https://www.youtube.com/channel/UCtmdFed2ZdL3P4csXeYkKfg
ADVERTISEMENT
கிரீடம் கனமாக இருந்தாலும் அதை தாங்கும் தலைகனமாக இருக்கக்கூடாது இது விஜய் அண்ணா சொன்னனது தான் ❤️❤️❤️❤️
அவர் கதைகளில் சாதி, மதம் பாகுபாடு,பெண்களுக்கான உரிமைகள், உறவுகளின் முக்கியத்துவம் இன்னும் பல சமூக பிரச்சனைகள் பற்றிய ஆழ்ந்த கருத்துக்கள் இருந்தன. அதை இந்தக் காலத்தில் அல்ல அந்த பிரச்சனைகள் பெரிதாக இருந்த காலத்தில் தைரியமாக தன் கதைகளின் வாயிலாக உரக்கச் சொன்னவர்.... அவருக்கு இந்த அரசு மரியாதை 100% தகுதியானது.... அவரது ஆத்மா சாந்தியடையட்டும்🙏🏻
ஜில்லா படத்தில் அம்மாவா நடிச்சாங்க
தன்னடக்கம் மிகுந்த தன்னிகரில்லா தலைவர் நமது விஜய்👈🙏🙏🙏🙏🙏🙏🙏
இது தான் நம்ம விஜய் சார் நம்ம முதல்வர் நம்ம தளபதி நம்ம ஹீரோ 🇪🇦🇪🇦🇪🇦❤️❤️❤️❤️
என்னா சார் வாழ்க்கை... இருந்தா மனுசன் செத்தா பிணம்... அவளோ தான்.
இதுதான் எங்க விஜய் அண்ணா
Enga அண்ணன் எப்பவுமே நல்லா மனசு உள்ளவன் 😢😢😢
விஜய் அண்ணா ஒரு தங்கம்.... தமிழ் நடக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
பணிவு தன்னடக்கம் விஜய் sir
இந்த காரணத்தினால் தான் எங்க அண்ணன் தளபதி விஜய் அவர்கள் திரையுலகத்தினர் இடையே தனித்து காணப்படுகிறார்கள் இந்த ஒரு பண்புக்காகத் தான் அண்ணா நீங்கள் எல்லோரும் எட்டிப்பிடிக்க முடியாத ஒரு இடத்தை கடவுள் அவருக்கு கொடுத்து இருக்கிறார்கள் ❤ லவ் யூ அண்ணா ❤❤❤❤
He owned state & national award. How could we miss for honor. LEGENDARY Bhagyaraj. King of screenplay
அண்ணா அன்பு மிகவும் பெரியது அது அனைவருக்கும் கிடைக்கும் ❤❤❤❤❤ அண்ணா
என் அண்ணனுக்கு உள்ள நல்ல குணம் அது
எங்கள் தங்கம் அவங்க ❤❤❤❤❤
Golden hearted person our Vijay
எத்தனையோ விஞ்ஞானிகள் , டாக்டர்கள், தமிழ் அறிஞர்கள் , இவர்களுடைய படிப்பு இந்தியாவிற்காக இவர்கள் செய்த சாதனைகள் தேசிய விருதுகள் பெற்றிருந்தாலும் இவர்கள் எல்லாம் இறக்கும் பொழுதும் எந்த அரசும் குண்டுகள் முழக்க மரியாதை செலுத்துவதில்லை. கற்பனைக் கதைகள் , Double meaning வசனங்கள் சினிமாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இதுபோன்று மரியாதை செலுத்தப்படுகிறது,
Enka CM Vijay Anna, nalla manithar ❤❤❤❤❤❤
Mariyaadhai kudupadhil thalapathy sirandhavar adhu yaraga irundhalum 🎉
கேட்ட கேள்வி வேறு நீங்கள் பதில் சொல்வது வேறு பதில்..