Engal Followersey Engal Thunai ❤️🙏 ________________________________________________________ Official Email: [email protected] FOR CONTACT US - 8072263516 For Official Business Contact - Fahad ( Founder ) - https://www.linkedin.com/in/fahad-nasar-44313a72/ FS❤️ PRODUCTIONS Fahad & Santhosh ❤️ SAMARAVEL CHEZHIYAN PRODUCTIONS G Praveen Kumar ________________________________________________________ Instagram: https://instagram.com/chillpannumaapi1?igshid=YzJ3ZDBmMmh0dng0 Facebook: https://www.facebook.com/profile.php?id=100090205966995&mibextid=ZbWKwL ________________________________________________________ In Association with DIVO - Digital Partner Website - http://web.divo.in/ Instagram - https://www.instagram.com/divomovies/ Facebook - http://www.facebook.com/divomovies Twitter - https://twitter.com/divomovies ________________________________________________________
ADVERTISEMENT
இதுபோல் கஷ்டப்படுப்பவர்களுக்கு குழந்தைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்ல பழக்கம், பெற்றோர் கொடுக்கும் காசில் கண்ட செலவுகள் செய்யாமல் இதுபோல் ஒருவருக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தருவது கூட உதவியே 🙏🙏🙏🙏🙏
இந்த காணொலியை பார்க்கும் எனக்கு கண்ணீர் வந்தது. மிகவும் அருமையான பதிவு. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது நல்லது செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். 😢😢😢😢 குழந்தையும் தெய்வமும் ஒன்று.😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குழந்தை செய்வது சரிதான் குழந்தை தெய்வத்துக்கு சமம்
நல்ல வளர்ப்பு 👌👍🙏
காசு கையில கொடுக்கணும் பாப்பு... தூக்கி எறியக்கூடாது...❤❤❤
அந்த பாப்பா பாத்த கண்ணீர் வருது ❤️😭😭😭😭😭
Super 👌 Super 👌
சூப்பர் காணொளி நல்ல விழிப்புணர்வு வருங்கால சந்ததிகளுக்கு❤❤❤❤
இந்தக் காணொளி எங்களை கண்கலங்க வைத்துள்ளது சூப்பர் நன்றி
சூப்பர் பொண்ணு பொண்ணுக்கு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க்கையில் ரொம்ப முன்னேறும் இந்த பொண்ணு அருமையான பொண்ணு ❤
Super papa ♥️♥️♥️♥️
❤❤❤ yesappa aantavare 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
சூப்பர் அண்ணா அக்கா ❤❤❤❤
Super akka anna
ஆண்டவரே என் குழந்தை பிறக்கும்போது இதே மாதிரி நாலு பேருக்கு உதவி பண்ற குழந்தையை நான் வளர்ப்பேன்
❤❤❤🥺❤❤
தெய்வமும் குழந்தையும் ஒன்று
God bless you child
நல்ல பதிவு ஆனால் எந்த சித்தப்பா இப்படி நடக்க மா ட்ரான்.2வது பாப்பா வசுல் பணத்தை ... கையில் கெடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்..அருமையான பதிவு ❤
குழந்தை உருவத்தில் வந்த தெய்வத்தை பார்க்கையில் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு