அப்பாவுடன் நடனமாடிய தருணங்கள் பகிர்ந்த சாந்தனு #trending #shortsfeed #wedding #marriage #tamil#song
ADVERTISEMENT
Comments 100
gaelhenrique_farias:
அவரின் வாரிசாக அப்பாவே பிறப்பார் விரைவில் மிக மிக விரைவில்...
More Like This
0:37
Asma Anamtaka Mtoto wa Irene Uwoya?, Lokole Aibua Mapya
Entertainment
1.6k
0
0:26
The Dance Battle was EPIC - Nova vs Lani & Lyric Go see the full video #foryou #fyp #nova #shorts
Entertainment
12.7k
0
50:59
Vybz Kartel BACK DOWN After Foota Hype POST This About LEAKING His SECRETS! What Is Kartel HIDING?
Entertainment
1.3k
0
1:13:02
20 VS 2 ARTISTS: MONEY IDOL & OH MY WORD | They Kiss
Entertainment
2.2k
0
0:16
Security Guard MESSED With The Wrong DUDE ( FOUND OUT )
Entertainment
53.3k
0
1:08
Jamaican Grandpa Show Off Crazy Juggling Skills 😳🔥🇯🇲
Entertainment
1.3k
0
1:15
OPENING every size of DUMPLING squishies..🥟🤪 #shorts
Entertainment
101.1k
0
0:25
Monkey helps treat a foot wound caused by a tiny creature! 🐒🦶 #shorts #monkey #creature
Entertainment
62.0k
0
You've reached the end
அவரின் வாரிசாக அப்பாவே பிறப்பார் விரைவில் மிக மிக விரைவில்...
எப்படி அப்பா இல்லாம இருக்க பேரீங்க இத vedio பார்த்த உடனே எனக்கு தாங்கல 😢😢😢😢
இப்படி ஒரு பையன் கிடைக்க என்ன தவம் செய்தாரோ 😢😢😢
உங்க அப்பா உங்களுக்கு குழந்நையா வந்து பிறந்து நடனம் ஆடுவார்.ஓம் முருகா
நல்ல மனுஷன் பாக்கியராஜ் சார் 😔👍
அப்பாவை இழந்து வாடும் சாந்தனு வலி எனக்கு தெரியும்.ஏனென்றால் நானும் அந்த வலியை அனுபவித்தேன்😭😭😭
இந்த காணொளி கண்கள் கலங்கி வைத்துவிட்டது❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢
இப்போதும் பாக்யராஜ் நடனுமே வெற்றி பெற்றது
கண்டிப்பாக உங்க அப்பா உங்களுக்கு மகனாக பிறப்பார் 🙏 வாழ்க வளமுடன்
இந்த நடனப் போட்டியில் வெற்றி பெற்றவர் பாக்யராஜ் அவர்கள் தான்💯💯💯👍🏻👍🏻👍🏻💪💪
இதுதான் அவரோட ஸ்டைல்...😊😊😊😊😢😢😢
இறப்பு என்பது எல்லோருக்கும் வரும். இந்த நிலையை கடந்து வர கடவுள் மன திடத்தை கொடுக்க வேண்டும். காலம் தான் மருந்து.
பார்த்தால் கண் கலங்குகிறது.
Nalla appa magan
கண் திருஷ்டி அண்ணா.
Nalla appa nallla mahan
அப்பா இல்லாமல் 14 வருடங்கள் கழிந்து விட்டது மன பாரத்துடன்
What an innocent and lovable father, Son❤❤
சாந்தனு உங்க மனைவி எங்க பாக்கவே இல்ல சீக்கிரம் உங்க அப்பாவே உங்களுக்கு மகனா பிறப்பார்
பாக்யராஜ் சாரோட டான்ஸே ஒரு தனி டைப் தான்❤