#Galattatamil ----------- FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438 WHATSAPP +91 7305516665 ============ Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too. Subscribe to GALATTA TAMIL : http://goo.gl/J4TyOo Also, Like and Follow us on: Facebook: https://www.facebook.com/GalattaMedia Twitter: https://twitter.com/galattadotcom Website: https://www.galatta.com/ WhatsApp : https://whatsapp.com/channel/0029Va9MKDgHgZWbWJEKzm2h Instagram: https://www.instagram.com/stories/galattadotcom/ Telegram : https://t.me/+PziZxb5wLng2YjY9 Subscribe to our group channels for other interesting content: Galatta Life: https://www.youtube.com/channel/UCyb3J6-Q9yC5KWgsWhLlQpw Galatta Originals: https://www.youtube.com/channel/UC8HvPof-5RBc9UxAIXoOqpw Galatta Voice : https://www.youtube.com/channel/UCUWdltdSR6mONwLa5ODDVjw Galatta Pink : https://www.youtube.com/channel/UCtmdFed2ZdL3P4csXeYkKfg
ADVERTISEMENT
உங்களுக்கு பேரனாக வந்து பிறந்து விடுவார். கவலை படாதீர்கள். 😭😭😭😭😭
பிறப்பு என்றால் இறப்பும் ஒரு நாள் நிச்சயமாக வரும் ஆனால் நம்ம வாழும் போது ஒரு சில நல்ல மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் 😢🙏 உண்மையில் தன்னுடைய துணையாக இழக்கும் நிலை ரொம்ப கொடுமை 😢😢 கடவுளே நீதான் எல்லோரையும் தாங்கி கொள்ள வேண்டும் 🙏
ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும் இனிமேல் அவங்க இல்லனு நினைக்கும் போது ஒரு வலி வருமே அது..💔😖
கூடவே பயணித்து அவர் வாழ்க்கையை நிறைவு செய்த துணை....
🫂அழாதீங்க மேடம் கஷ்டமா இருக்கு இத பாத்தா
புர்ணிமா மேடம் கவலைபடாதிங்க உங்களுக்கு பேரனா பிறப்பார் மேடம்
இவ்வளவு தான் வாழ்க்கை...😢
பூர்ணம் பாக்யராஜ் ஒரு நல்ல ஜோடி அவர் இல்லாமல் இவங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான்
மேம் அழுவதிங்க கடவுள் உங்களுக்கு தைரியத் த்தருவர்
❤ சில உறவுகள் பிரிவில் மனிதனை வாட்டி வளைத்து விடும் உண்மையிலேயே இதயங்கள் சோர்ந்து விடும்
கஷ்டமாக உள்ளது
கவலைப்படாதீங்க சீக்கிரமா கீகீ அக்கா வயத்துல மகன பிறப்பாரு
உண்மையிலேயே மனசு கஸ்ட்டமாஇருக்கு பூர்ணிமா வை பார்க்கையில்😢
இந்த அம்மாவின் முகம் அழுகும் காட்சி எப்போதும் நினைவில் இல்லை ....நல்ல இணையாக வாழ்ந்தவர் ஐயா பாக்கியராஜ் அவர்கள்.
Kashtam ilama pora saavu sila peruku dhan varum 😮😢🙏🏻
நல்ல துணையின் இழப்பு தாங்கமுடியாத இழப்பு மனதை தேற்றி கொள்ளுங்கள் இறைவன் துணை இருப்பார் அழாதீங்க மேடம் அவர் ஆன்மா என்றும் உங்களுக்கு துணையாக இருக்கும் 😂😢😢
Good person.....but kasta padama sorgam poitanga
42 நாள் வாழ்வே வெறுக்கும் காலமாகி விட்டது இவங்க 42 வருடம் வாழ்ந்தவர்கள் கடினம் தான்😢😢😢😢
Unga maganuku kuzhandhaiyaga pirapar. Mendum varuvar ❤❤❤❤
இறைவனுக்கு இவரின் துணை தேவை படுகிறதுபோல😢😢😢😢😢😢😢😢😢😢😢