😂😂😂சாம்பார் ஊற்றும் தம்பி பாடம் கற்றுக் கொடுத்தார்...😊😊😊😊
L
leonard_bender1 month, 1 week ago
எங்கே வைத்தால் என்னடா தின்னுடா
V
vanessa_carlson1 month, 1 week ago
எங்கே எதை வைக்க வேண்டும் என்று வீட்டில் அம்மா இடத்தில் கேட்டு பாருங்கள்.சொல்வார்கள்.அது வீட்டில் தான் நடக்கும்.
S
suzannelloyd4761 month, 1 week ago
இந்த மாறி பல கிருக்கணுங்க,,, இருகாங்க இங்க வை அங்க வை ண்ணூ சாப்பிம்போது என்ன டா பிடிவாதம் ,
G
garytaylor191 month, 1 week ago
சப்ளையர்களின் திமிர் தனம் தெரிகிறது.
L
lorraine_powell1 month, 1 week ago
ஒரு வேலைக்கு வருபவன் அந்த வேலைய பத்தின அடிப்படை அறிவை தெரிந்து வைத்துக் கொண்டுதான் வரவேண்டும். முதலில் பேச்சு மற்றும் நடவடிக்கை, செயல்படும் திறன் இவைகள் சரியான விதத்தில் இருக்க வேண்டும் சாப்பிட வருபவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் அதை அனுசரித்து பருமாறுவதுதான் அவனது கடமை. இப்ப இப்பெல்லாம் ஹோட்டலில் கூட இப்படித்தான் இருக்கிறார்கள் எதை எப்படி பரிமாறனும் என்பதே தெரிய மாட்டேங்குது.
ashleyjames9851 month, 1 week ago
எல்லோருக்கும் இந்த மாதிரி நடந்திருக்கும்
K
kristopherhart2941 month, 1 week ago
இலையில் எங்கே வைத்தால் என்ன சாப்பிட்டு போக வேண்டியது தானே....
A
allenanderson4041 month, 1 week ago
😂😂😂
graham_harvey1 month, 1 week ago
Karuppu satta pula aruthuduva
C
corinne.daniel1 month, 1 week ago
லூசு
B
brianmartin4401 month, 1 week ago
ஓசு சாப்பிட பந்தா அதிகம் வீட்டில் மனைவி இடம் திட்டு வாங்குவான்
charansarna1171 month, 1 week ago
😂😂😂
C
christopher_moon1 month, 1 week ago
இது போன்ற ஆட்களை வேலைக்கு வைக்கவே கூடாது சாப்பாடு போதும் என்று சொல்கிறார் தேவையில்லாமல் அதிகமாக வைத்து சாப்பாட்டை வீனடிக்கிறார்
J
juancarlos.rolón1 month, 1 week ago
வேலையை சரியாக செய்யுங்கள்...
C
carmen.vigil1 month, 1 week ago
Super 👍👍👍😂😂😂😂
S
sherrybaker7921 month, 1 week ago
உணவு உண்ண வருபவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்.நீங்கள் அழைத்ததால் தானே அவர்கள் வந்தனர்.விருந்தோம்பல் மறக்கலாமா???
M
marthahaven41 month, 1 week ago
நம்ம காசு கொடுக்கிறோம்னு நமக்கு உணவு அளிக்கிறவங்களா தர குறைவா பேசுறதோ அவங்கள மரியாதை இல்லாம நடந்துக்கிறதா மிகப்பெரிய தவறு ஒரு மனிதனுக்கு உணவு என்பது மிக முக்கியமானது அதை பரிமாறுபவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் நாம் காசு கொடுக்கிறோம் என்ற காரணத்தினால் அவர்களை அவமதிப்பது மிகப்பெரிய தவறு இலட்ச ரூபாய் உங்களிடம் இருந்தாலும் நேரத்திற்கு உணவு அளிப்பவர்கள் அவர்களே ஒருவர் ஒருவர் குணத்தோடு வருவதனால் அவர்கள் அனைவரும் குணத்தையும் அனுசரித்து செல்வது என்பது முடியாத காரியம் இதை நாம் முதல் புரிந்து கொள்ள வேண்டும்
😂😂😂சாம்பார் ஊற்றும் தம்பி பாடம் கற்றுக் கொடுத்தார்...😊😊😊😊
எங்கே வைத்தால் என்னடா தின்னுடா
எங்கே எதை வைக்க வேண்டும் என்று வீட்டில் அம்மா இடத்தில் கேட்டு பாருங்கள்.சொல்வார்கள்.அது வீட்டில் தான் நடக்கும்.
இந்த மாறி பல கிருக்கணுங்க,,, இருகாங்க இங்க வை அங்க வை ண்ணூ சாப்பிம்போது என்ன டா பிடிவாதம் ,
சப்ளையர்களின் திமிர் தனம் தெரிகிறது.
ஒரு வேலைக்கு வருபவன் அந்த வேலைய பத்தின அடிப்படை அறிவை தெரிந்து வைத்துக் கொண்டுதான் வரவேண்டும். முதலில் பேச்சு மற்றும் நடவடிக்கை, செயல்படும் திறன் இவைகள் சரியான விதத்தில் இருக்க வேண்டும் சாப்பிட வருபவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் அதை அனுசரித்து பருமாறுவதுதான் அவனது கடமை. இப்ப இப்பெல்லாம் ஹோட்டலில் கூட இப்படித்தான் இருக்கிறார்கள் எதை எப்படி பரிமாறனும் என்பதே தெரிய மாட்டேங்குது.
எல்லோருக்கும் இந்த மாதிரி நடந்திருக்கும்
இலையில் எங்கே வைத்தால் என்ன சாப்பிட்டு போக வேண்டியது தானே....
😂😂😂
Karuppu satta pula aruthuduva
லூசு
ஓசு சாப்பிட பந்தா அதிகம் வீட்டில் மனைவி இடம் திட்டு வாங்குவான்
😂😂😂
இது போன்ற ஆட்களை வேலைக்கு வைக்கவே கூடாது சாப்பாடு போதும் என்று சொல்கிறார் தேவையில்லாமல் அதிகமாக வைத்து சாப்பாட்டை வீனடிக்கிறார்
வேலையை சரியாக செய்யுங்கள்...
Super 👍👍👍😂😂😂😂
உணவு உண்ண வருபவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்.நீங்கள் அழைத்ததால் தானே அவர்கள் வந்தனர்.விருந்தோம்பல் மறக்கலாமா???
நம்ம காசு கொடுக்கிறோம்னு நமக்கு உணவு அளிக்கிறவங்களா தர குறைவா பேசுறதோ அவங்கள மரியாதை இல்லாம நடந்துக்கிறதா மிகப்பெரிய தவறு ஒரு மனிதனுக்கு உணவு என்பது மிக முக்கியமானது அதை பரிமாறுபவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் நாம் காசு கொடுக்கிறோம் என்ற காரணத்தினால் அவர்களை அவமதிப்பது மிகப்பெரிய தவறு இலட்ச ரூபாய் உங்களிடம் இருந்தாலும் நேரத்திற்கு உணவு அளிப்பவர்கள் அவர்களே ஒருவர் ஒருவர் குணத்தோடு வருவதனால் அவர்கள் அனைவரும் குணத்தையும் அனுசரித்து செல்வது என்பது முடியாத காரியம் இதை நாம் முதல் புரிந்து கொள்ள வேண்டும்
பேண்ட்ல ஜிப் எங்க வைக்கணுமோ அங்கதான் ஜிப் வைக்கணும் சட்டையில பாக்கெட்டைங்க வைக்கணுமோ அங்கதான் பாக்கெட் வைக்கணும்
Iusu