In this video I have explained how they made a wonderful scene in mayabazar movie (1957) without any VFX How did I create this video? I wrote the script myself. I record the audio of me explaining about the topic. I use HOLLYLAND Lark M2 mic to record the voice over. All the editing works of the video is done by me. 100% work in this video is done by me. Thanks for watching Please subscribe for more For any copyright issues please directly contact me at: [email protected] Content creator: Saju SJ Editor/Voice over: Shiju SJ Note: I don't own all the images/pictures shown in this video. All credit goes to the respected owners. Please note that all the media and content use in this video to entertain people with valuable information. Thank you so much for your kind Understanding. Also, There is no copyright infringement intended for the music used in this video. Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for the purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. I used my own voice commentary to make this video. About Tamil Wonders: This channel is for the people who know Tamil language. In Tamil Wonders channel we regularly upload informative and educational videos with brief explanation in our own language (Tamil). In all our videos we use our own voice to explain things to our viewers #tamilwonders
ADVERTISEMENT
இது தான் கடின உழைப்பு இதுக்கு காசு கொடுக்கலாம்
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது
மாயாபஜார் அருமையான படம், இப்போதும் இந்த படம் பார்க்க பார்க்க சலிப்பு ஏற்படாது
எனக்கு ரொம்ப நாளா டவுட் இருந்தது அந்த காலத்திலே எப்படி எடுத்திருப்பார்கள் என்று இப்ப தீர்ந்து விட்டது வாழ்த்துக்கள் சகோ 🙏👍💥
மிக பிரமாதம் .
இப்பவும் ரசிக்கக்கூடிய காட்சிகள். நடிப்பும் காட்சி அமைப்புக்களும் பிரமிக்க வைக்கும். மூட நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட கதையானாலும் நாத்தீகனும் ரசிக்கவைத்த படம்.
நம்ப ஆளுங்க எப்பவுமே திறமையானவர்கள் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை
Thank you for say this 😊😊😊
சிங்கீதம் சீனிவாசராவ் இந்த படத்துல asst இந்த படம் பற்றி அவர் சொல்லியிருக்கார்
மிகவும் அருமையான பதிவு. பழைய சினிமாகாரங்களுக்கு அவர்களின் உழைப்பை பெருமை செய்தல் மிக்க நன்றி. 👏👏👌👌💪👍🤝
இதை அந்த கால கட்டங்களில் பார்க்கும் போது இருந்த ஒரு சந்தோசம் இப்போது உள்ள படங்களில் இல்லை
லட்டு கீழ கொட்டினால் லட்டு தட்டு விட்டு சிதறி இருக்குமே ஆனால் லட்டு தட்டுல அடுக்கி வைத்து இருக்கே
🎉🎉🎉🎉🎉🎉நம் முன்னோர்களின் அறிவு வியக்கத்தக்கது😮😮😮😮
இதுதான் அந்தக் காலத்தின் கண்டுபிடிப்பு இதை கண்டறிந்த அனைத்து மக்களும் வியந்து ஆச்சரியப்பட்டு உள்ளார்கள் அனைவரும் இதை சந்தோசமாக பகிர்ந்து உள்ளார்கள் இதை நீங்கள் விமர்சிக்க வேண்டாம் மன்னித்துக் கொள்ளவும்
திகைக்க வைக்கும் படக்காட்சிகள் சிறந்த படம்🎉🎉🎉
நீ மலையாளம் ஆனா தமிழ் தான் மூலம் த்தை அழகா எடுத்து கட்டராப்பா 🎉
நீங்க சொல்வது உண்மை ஆனா லட்டு சாப்பிடுவது போல் வரும் காட்சிக்கு நீங்கள் சொன்னது தவறு
எப்போது பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம் எந்த மாயாபஜார்
இந்த படம் டைரக்டர் ரொம்ப திறமைசாலி சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉
இன்றைய விட அன்றைய சினிமா காலகட்டங்கள் தான் மிக நவீனமாக இருந்தது