பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here https://www.hotstar.com/in/shows/pandian-stores-2/1260000603 to watch the show on Jiohotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
ADVERTISEMENT
மயில வாழ்க்கை கேள்வி குறி ஆனது அஞ்சலியால் அல்ல மயில் அம்மாவால் என்று யாரெல்லாம நினைக்கிறார்கள்
டைரக்டர் சார், சரவணனுக்கு இன்னும் என்னென்ன பட்டங்கள் குடுக்க உத்தேசம்?
Saravanan - Villan Mayil - Thiyaagi Apadi thaane Director sir..😂
பாக்கியம் பண்றதெல்லாம் பார்த்தாக்கா சரவணன் கோபத்தில் அஞ்சலி கழுத்துல தாலி கட்டினாலும் கட்டிடுவோம் போலயே😂
Absolute nonsense storyline. No punishment for criminals. Victims have to feel bad.
மயிலை தியாகி நல்லவளாக காட்டுங்கள் அது பிரச்சினை இல்லை ஆனால் அதுக்கு எதுக்கு சரவணன் கேரக்டரை இவ்வளவு டேமேஜ் செய்ய வேண்டும்...
அவ்வளவு பொய் பித்தலாட்டம் செய்த மயில் குடும்பத்துக்கு ஒரு தண்டனையும் கிடையாது...ஒரு தவறும் செய்யாத சரவணன் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்....
மயில் பண்ண தப்ப மறைக்க சரவணன கெட்டவன் ஆக்க பார்க்கிறார்கள்
மயில் அம்மா இப்படி பண்ணா நல்ல பொண்ணா இருக்க அஞ்சலி கெட்ட பொண்ணா மாறிடுவா 🫣
Bagyam mattum will do all mistakes and happily roaming and people see Saravana as villain. I would say any redemption for Mayil only will be when she leaves her mother
சரவணன் character successfully Damaged to show கேடி மயில் as தியாகி😡🤦 Irritating story line
இதைத்தான் நம் பாட்டிகள் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என சும்மாவா சொன்னார்கள்
In this drama, poor Anjali -- is being used as a "use and throw away tissue paper".
இப்போ அந்த மயில் அவ குடும்பமும் தியாகி... அப்படி தான டைரக்டர்...
டைரக்டர் சார் மயிலை தியாகி ஆக்கிவிட்டு சரவணனை துரோகி ஆக்கிவிட்டிர்கள்...
நீங்க பொய் சொன்னதெல்லாம் பிரச்சனை இல்லை சரவணன் na குறை சொல்லிட்டுங்களே நீங்க ஒழுங்கா மயில் and amma
அந்த பாக்கியம் & மாணிக்கத்தை யாரும் எதுவும் கேக்காம இருக்குறத பாத்தா தான் கடுப்பா இருக்கு 😡
உண்மையில் சரவணன் தான் பாவம் ஆனால் அவனை வில்லனாக காட்டுறீங்க😏😏😏
எப்படி இருந்த கேரக்டர் சரவணன்.. இப்படி ஆக்கிட்டீங்களே😢
Saravanan oru periya kirukkan 😂