#sunitha #love #emotional #emotionalstory #relationship #couple #inspiration #motivation #motivational #accident #exclusiveinterview 15 வருடங்களுக்கு முன்பு நடந்த கோர விபத்தொன்று சுனிதாவின் வாழ்க்கையைத் தடம்புரளவைத்தது. முகம் முழுவதும் சிதைந்து, நீளக்கூந்தல் அறுந்து, பற்கள் உடைந்து, கண்கள் காணாமல் போய்.... என சுனிதாவை மரணத்தின் விளிம்புக்குக் கொண்டு சென்ற விபத்தில் அவர் உயிர் பிழைத்தது நிஜமான மெடிக்கல் மிராக்கிள். # Video Credits: ### Host: Syed Sajana.P Guest Coordinator: Vaidehi.R Camera: A.Muthukumar Camera: Hariharan T Editor: Sushanthika.M Video Producer: Vaidehi.R Thumbnail Artist: Santhosh.C Channel Manager: Anandaraj.K Video Team Head: M Niyas Ahmed ### ------------------------------------------------ Thanks For Watching... Follow our social media handles to stay updated with the trendiest buzz in town! Instagram : https://www.instagram.com/avalvikatan/ Facebook : https://www.facebook.com/avalvikatan/ X : https://x.com/avalvikatan?lang=en Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
ADVERTISEMENT
கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும்🙏
God bless you sister
இது தான் உண்மையான காதல். வாழ்த்த வார்த்தைகள் இல்லை.நீடுழி வாழ்க.❤❤❤❤❤❤
Beautiful story…😊
முக அழகு மாறினால் என்ன அக அழகுதான் முக்கியம் அதை உங்கள் கணவர் உணர்ந்ததால் உங்களை திருமணம் செய்து கொண்டார் அதைவிட அவர் குடும்பத்தார் ஆதரித்ததுதான் பெரிய விஷயம் அழகானவர்களையே ஆயிரம் குறை சொல்லும் உலகத்தில் எனக்கு நீதான் முக்கியம் என்ற உங்கள் கணவர் உண்மையில் மாமனிதர் குடும்பத்துடன் உங்களைப்பார்க்கும் போது அவ்வளவு சந்தோசமாகவும் நிறைவாகவும் இருக்கிறது இதைப்பார்த்து அழகுக்கு முக்கியம் தருபவர்கள் திருந்தட்டும் அனைவரும் அழகு நிரந்தரம் இல்லை என்பதை உணரவேண்டும் உங்கள் வார்த்தைகள் கேட்பதற்கு இனிமையாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Anchor is so simple and also natural beauty❤
God bless you ❤️❤️
God bless you ❤️❤️
My God JESUS CHRIST bless ur family sister 🎉🎉🎉🎉
Algu irukavunga keta kunam irukathu anub akarai irukathu ninga good life family kedichuriuku feel panathinka akka
Lucky husband ❤ sis lovely kids Vazgha Valamudhan 🎉
Nothing wrong in ur face dear. U have crossed a great way. U r the real lioness.
நீங்கள் மிகவும் அழகு தங்கை
❤❤❤❤
May god bless you sister
அருமையான நேர்காணல், வாழ்த்துக்கள் சகோதரி
God bless you sister. Iam very happy seeing you sister
ஐ லவ் யூ சிஸ்டர் கீப் தி சேம் லவ்
He is a hero ❤
Manam unartha kadhal🤩(2)💞🫂vazgha pallanandu indru pole ini varum kalangal