வாயில என்ன இருக்கு ?? 😡 #comedy #funny #comedyvideos #fun #food #comedy #funnyshorts #funnyvideo
ADVERTISEMENT
Comments 100
nermin.täsche:
என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு 😂😂😍 எங்க வீட்லயும் இப்படி தான்
More Like This
1:26:52
NAPABISITA AKO PAPUNTANG SA LUGAR NG ASWANG SA AKLAN | Kwentong Aswang | True Story
Film and Animation
13.1k
0
49:52
😂 AKOHWIE HENE ACABENEZER IN HOT TROUBLE 🤣 FT OPOKU. JENNY. GRUMA. BERNICE AND MORE
Film and Animation
713
0
0:32
WORLD RECORD IMAX Screen 😱 #worldrecord #movies #odyssey #relatable #xyzbca
Film and Animation
39.3k
100
0:20
Ole wako upate kimchumba kikuendeshe afu uniletee jeuri🤣 #wasafi #shorts
Entertainment
2.4k
90
0:19
No way this happened 😭 #shorts
Entertainment
17.3k
0
0:20
Don't Chase the Ball Into The Street🚫⚽️ | Kids safety Story #kids
Entertainment
25.2k
0
0:24
cowok cowok ganteng meletuskan balon nih 🔥🎉🤣 #shortsvideo #meletuskanbalon #balloon #cutebaby #funny
Entertainment
82.0k
0
0:11
Dil le gai le gai dil le gai le gai💜💑#RM💙#Jimin💛#V💚#Jungkook💜#viralshorts #trendingshorts #shorts 💌
Entertainment
144.8k
0
You've reached the end
என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு 😂😂😍 எங்க வீட்லயும் இப்படி தான்
😂😂😂😂 எங்க வீட்ல சொல்லவே மாட்டார். பிள்ளைகள் சொல்வாங்க.
குறை சொல்லவே பிறந்தவர்கள் போல்😂😂😂
குறை சொல்ல மட்டும் வாய் வரும் நல்லதை சொல்ல யாருக்கு வாய் வரும்❤❤❤😂😂
ஹாய் சிஸ்டர் அது மட்டும் சொல்லவே மாட்டாங்க. கார்த்தி பிரியா ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போய்ட்டாங்களா. ஆல் த பெஸ்ட்.❤🎉 பாவம் அண்ணா😮😢😂😅😊👍👌🫰💐
எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள். பாராட்ட மனம் வருவது இல்லை 😂😂
Correct 💯 true sister 😂😂😂😂
இந்த அடி ஏச்சு கோபத்தை காட்டித்தான் இவர்களிடம் நல்ல பாராட்டு வாங்க வேண்டிஇருக்கிறது😮
ella veetlayum ippadi than sis nadakuthu nalla iruntha onnum soll matanga konjam kuzhanja, karama iruntha , uppu kooditta mattum udane solvanga
All husband are egoistic person They never appreciate the wife
அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது சகோதரி அவங்க அமைதியாக சாப்பிட நல்லாயிருக்குன்னு நாமே எடுத்துக்கனும்😂😂😂😂😂😂😂😂😂😂😂
எல்லார் வீட்லயும் இப்படிதானோ 😳😳😳😳
எங்க வீட்லயும் இப்படித்தான் நேத்து கூட இப்படி தான் கேட்டேன் 😂 பசங்க தான் உடனே சொல்வாங்க
எனக்கும் இந்த மாதிரி தோணும் கேட்டாலும் பதில் வராது வேஸ்ட்
இவங்க நாம எது செய்தாலும் குறை மட்டும் வரும் நிறை வராது😂😂😂😂😂😂😂
என் புருஷனும் இப்படித்தான். ஆனால் பிள்ளைகள் படாபட் அதிரடி தான் சகோதரி.❤❤❤❤❤
Yenga veetla mattum dan ippadi nu ninachen😂😂😂😂...kalakitte ma..andha solli tholayen...ultimate ma👏🏽👏🏽👍🏽👍🏽🤓🤓🤓💪🏽
எனக்கு நடக்கின்றது மாதிரியே இருக்கே அய்யோ அய்யோ😅😅
ஆக எங்க வீட்ல இப்படியேதான் நல்லா இல்லன்னு சொல்லுவாங்க நல்லா இருக்குன்னு வாங்கி தொறக்க மாட்டாங்க
அண்ணா.... நான் இதை எதிர் பார்க்கல.