0:00
2:19
2:19

"டாஸ்மாக்கில் இனி அதிரடி மாற்றங்கள் இருக்கும்" | TVK | CM Vijay | TASMAC | Vignesh TVK

Activism

#PuthiyathalaimuraiTV "டாஸ்மாக்கில் இனி அதிரடி மாற்றங்கள் இருக்கும்" | TVK | CM Vijay | TASMAC | Vignesh TVK #LatestNews #Breaking #NewsTamilToday #TodayNews #TVK #CMVijay #TVKVijay #ADMK #EPS #DMK #MKStalin #Udhayanidhi #Thirumavalavan #VCK #VanniArasu #NTK #Seeman #SaattaiDuraiMurugan #CPI #CPM #MDMK #Vaiko #PMK #Congress #RahulGanadhi #BJP #PMModi #TNGovernor ******************** 🔔 Subscribe To PT UNCUT YouTube Channel Click Here👉 youtube.com/@PTUncut ******************** Link👉 https://whatsapp.com/channel/0029Va8fbRm77qVSYqtBAl0D செய்திகளை உடனுக்குடன் அறிய இணையுங்கள் ! _____________________________________________ Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: http://bit.ly/2vkVhg3 Nerpada Pesu: http://bit.ly/2vk69ef Visit Puthiya Thalaimurai TV WEBSITE: http://puthiyathalaimurai.com/ Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine Follow Puthiya Thalaimurai TV TWITTER: https://x.com/PttvNewsX Puthiyathalaimurai Itunes: http://apple.co/1DzjItC Puthiyathalaimurai Android: http://bit.ly/1IlORPC About Puthiya Thalaimurai TV Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.   Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of weekend programmes.   The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ADVERTISEMENT

Comments 100

Sign in to join the conversation

Sign in
angela.patterson
angela.patterson 6 days, 8 hours ago

கடைசி வரைக்கும் மக்களை குடிக்க வைத்துக்கொண்டு இருங்கள்

joshuachen282
joshuachen282 1 week ago

Should introduce packets system like in Karnataka.

kerry_nicholson
kerry_nicholson 1 week, 2 days ago

வணக்கம் அமைச்சர் அவர்களுக்கு நீங்கள் என்ன மாற்றங்கள் செய்தாலும் சரி முதன் முதலாக மாற்றம் செய்து கொண்டு வரவேண்டியது மது தொழிற்சாலைகள் புதிய டெண்டர் முறை புதிய தொழிற்சாலைகளையும் தான் (தரமான ) நன்றி

T
tristan.miller 1 week, 2 days ago

தனி நபருக்கு போவது முழு பாட்டில் விலையா அல்லது அதிக படியாக விற்கும் ரூபாயா சார்

melanie.campbell
melanie.campbell 1 week, 2 days ago

நாட்டில் இருக்கிற முதுகெலும்பு இருக்கிற பிரச்சினை பார்க்க யோகித்தி இல்ல கை கால் வலிக்கு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போங்க da dai

H
harryjames211 1 week, 3 days ago

Minister 😮 adhu yavaloo periya posting 😮 luck

I
irmela_bärer 1 week, 3 days ago

Great,

L
lucieadam19 1 week, 3 days ago

TN Ella thurayelum Erukka Ulalai Saripannuga Nanba,TN Niranthara Muthalvar TVK Thalapathi Vijay Sir thaan Erukkanum, 🙏🙏🙏🙏🙏🙏

C
cynthia.horn 1 week, 3 days ago

Mudinja Varaiyelum konjam konjama Saripannuga Nanba 🙏🙏🙏🙏🙏

C
christopherharper955 1 week, 3 days ago

ஆனாலும் மதுக்கடைகள் முற்றிலும் ஒழிக்க படுமென்ற வார்த்தை ஏனோ வர மறுக்கிறது.எந்த அரசாக இருந்தாலும் மது பிரச்சினையை பொறுத்தவரை அரசு மீது குற்றமில்லை.அதை நாடி செல்லும் மக்கள் தான் திருந்த வேண்டும்.வியாபாரமில்லையென்றால் தானாகவே மதுக்கடைகளை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.இதற்காக போராட்டமெல்லாம் தேவையேயில்லை.ஆகவே திருந்த வேண்டியது "குடி"மக்கள் தான்.

J
jonathan.hill 1 week, 3 days ago

சரக்கே விக்க கூடாது.. 10 ரூ பற்றி பேசி கொண்டிருக்காங்க.. நரேடிவ்வே மாறி போச்சு . சரக்கு அடிக்கரது நார்மல் ஆகி போச்சு..

J
joshuaplume84 1 week, 3 days ago

🙏 இன்னும் 500 கடை மூடுங்க சாமி.. மாண்பு மிகு மாணவர்கள் உருவாக 😍

B
bertrand_charpentier 1 week, 3 days ago

கள் இறக்க அனுமதி கொடுங்கள் அமைச்சர் அவர்களே...

V
victoria_elliott 1 week, 3 days ago

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

graham_harvey
graham_harvey 1 week, 3 days ago

சிறந்த யோசனை, ஐயா. டாஸ்மாக் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதால் அதிக மின் கட்டணம் ஏற்படுவதால், அதற்குப் பதிலாக சூரிய மின் தகடுகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள். திருப்பித் தரக்கூடிய புட்டிகளைச் சேகரிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை, கடை வாடகை மற்றும் இதர செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். Excellent suggestion, Sir. Since using TASMAC freezers results in high electricity bills, please explore the feasibility of utilizing solar panels instead. The revenue generated from collecting returnable bottles could be utilized to cover shop rent and other miscellaneous expenses.🔱🙏

R
robin_eaton 1 week, 4 days ago

மதுக்கடை. எடுத்து. மூடுங்க.. சார். நண்றி வாழ்த்துக்கள் வணக்கம்.

K
kamilly_sousa 1 week, 4 days ago

Epaper today

maríaluisa_lemus
maríaluisa_lemus 1 week, 4 days ago

வரவு என்ன செலவு என்ன அது போக மீதியே கவர்மெண்ட் கணக்கு மட்டும்

S
saravista28 1 week, 4 days ago

Your experience how many years brother

G
gabrieltempest28 1 week, 4 days ago

நீங்க ஒன்றும் செய்ய வேண்டாம் தனியாரிடம் விட்டு விட்டால் எல்லா பிரச்சனையும் ஒழிந்துவிடும், ஏன் நீங்கள் மாரடிக்க வேண்டும்.