'கல்லறையில் தனியா உனக்கு மட்டும் யார் தெரியுது?' #Dog #Dogs #Pet #Pets #Petanimals #viral #viralvideo #viralnews #trend #trending #trendingreelsvideo #trendingvideo #trendingpost #trendingreels #TrendingNow #tamilwire
ADVERTISEMENT
'கல்லறையில் தனியா உனக்கு மட்டும் யார் தெரியுது?' #Dog #Dogs #Pet #Pets #Petanimals #viral #viralvideo #viralnews #trend #trending #trendingreelsvideo #trendingvideo #trendingpost #trendingreels #TrendingNow #tamilwire
Adaa😢😢anbu❤❤❤pula🎉🎉🐕🐕🐕🐕🐕🐕 chellakutty ❤❤❤i😢😢😘😘😘😘😘💕💕💕
தம்பி மேல கேமரா காட்டு...
மேல எவனோ ஒருத்தன் பிஸ்கட் வச்சி இருப்பான் அதையும் காட்டுங்கடா😂😂😂
தாய் படலை வரை நாய் சுடலை வரை இது தான் நிஜம். மனிதர்களை விட நாய் நன்றி உள்ள மிருதம் அல்லவா ஓம் சாந்தி.
Show the whole place from top...
Cemara mela ethi katu da pappom anga antha nayi valanthavangalodq etho photovo videova iruku athan antha nayinga apd panuthunga
பிணமாகி அழுகினால் கூட அவைகளின் நுகர்ந்தறியும் அறிவு வேலை செய்கிறது.
yes it's true
Even for lizard it wil react like that only ❤❤❤let them live peacefully.. Dont force them under camera
அடா ஒனான் இருக்கு 🎉
Dai anga etha thu paravai illa.vera ethavathu irukum da.mela camera kaattuna deriyum da
கல்லரை பழசாகவும் பைரவர் yong கா தெரியுது
இது கல்லறையா ஒருவேளை யாருடைய போட்டோ அங்கே இருக்கும் உண்மையான நாயோட சவுண்ட் எதுவுமே கேட்கலையே
அது ஏதோ பழைய வீடு மாதிரி இருக்கிறது. கல்லறை மாதிரி இல்லை. மேல் Shelf ல ஏதாவது பூனை மாதிரி பார்த்திருப்பாங்க.
Entha ulagathula pakkamudiyatha vishyam neraiya erukku...this is called univers
இன்னுமா. உங்களுக்கு. புரியவில்லை அவர். ஆத்துமா. அவர்கள் கண்களுக்கு. தெரிகின்றது நன்றி உள்ள.ஜிவன்கள் இரண்டு. பைரவர்கள்.😭😭😭😭😭😭😭
உண்மை ஏனென்றால் என் வீட்டில் ஒருவர் இறந்தபோது அன்று இரவு எங்க பக்கத்து வீட்டில் உள்ள நாய் வாசற்படியில் குதித்து குதித்து விளையாடிக்கொண்டிருந்தது யாரும் இல்லாமல் தனியாக ஆனால் யாரோ கையில் பொருள் வைத்துக்கொண்டு விளையாடுவது போல் அதை பறிப்பது போலவும் விளையாடியது மறக்க முடியாது
ஆமா என் கணவர் இறந்து மறுநாள் இருந்தே எங்கள் டீனூ கொல்லை வாசலில் தாவுவதும் அவர் கழுத்து வரை எம்பி நிற்பதும் அவர் தோளில் கை வைத்து கொஞ்சுவது போலவும் செய்தான் ஆனால் அவர் பிரிவை தாங்காமல் அவன் வீட்டை விட்டு பதினைந்து நாட்களில் போய் விட்டான் 😢😢😢😢😢😢
❤❤❤❤❤❤❤❤
Dei konjam mela kaddungovan. Bone kaddi vutirukirangalo thrrijala. Top part cover pannala