அய்யனார் துணை - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... Click here 👉https://jiohotstar.onelink.me/MB9R/9gwialmn to watch the show on JioHotstar #AyyanarThunai #VijayTV #VijayTelevision
ADVERTISEMENT
Comments 100karen_larson:
Cholan mindvoice- oru vartha ketka oru varusham kathiruntha…
Cholan mindvoice- oru vartha ketka oru varusham kathiruntha😅😂
விவாகரத்து வாங்கினாலும் பொய்யாக நடந்த திருமணத்தை சேரன் & சந்தா, பாண்டி & வானதி ஜோடியுடன் நிலா சோழனுடன் தன்னுடைய திருமணத்தையும் நடத்துவாள் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்? 😊
Repeat mode la yaru la pakurenga 😅❤
Chola mind voice : avane avane edukura mudivum nammakku sathakagama irukku 😂😂😅😅
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே😂
சோழன் ஹாப்பி யோ இல்லை யோ நாங்க ஹாப்பி 🎉🎉❤ கல்யாணத்துக்கு வெயிட்டிங் 😂😂🎉
Vanathi Appa to nila Appa : starting la than kastama irukum intha paithiyangala ninachi poga poga pazhagirum 😂😂😂
Last week; Nila: எனக்கு divorce வேணும் This week; Nila: எனக்கு சோழன் வேணும்😂
பேசாம சோழனை கல்யாணம் பண்ணி வச்சிருங்க எதிர்பாராத டவிஸ்டே❤❤
சோழன் காட்டுல மழை 😁🤍
Chozhan na inimae kaila pidika mudiyathu😂😂
இனி அய்யனார் துணையில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை🎉🎉😂❤❤❤❤
Paaru da namba nila va ithu 😮😅😂😂😂
நிலா parents mind voice : நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீனாகிப் போய்விட்டதே😂😂😅😅😅
பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் சேரனும் சோழனும் ஒரே போல் அவரவர் வாயாலே பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமே💯💯
Apudi epudiyo vandhachu serial promo
Nilai and vaanathi almost same thaa 😂😂😂
Enna oru aanadham andha cholan ikku😂😂
சோழன் மனசுல: ஒன்னும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே❤❤
Nila to chozhan: na ungala kalyaanam pannipen! But 6 maasam thaan time! En manasu maaralana ungala thirumba divorce panniruven 😂😂