அன்னைக்கு நீங்க பட்ட கஷ்டம் #tvk
ADVERTISEMENT
Comments 100
robertvaleon36:
அண்ணா அடுத்த 230 தொகுதிகளிலும் நீங்கதான் வெற்றி காண்பீர்கள்
More Like This
1:52:47
JUST BEFORE FOREVER - MAURICE SAM, UCHE MONTANA, PAMELA OKOYE, Latest 2026 Nigerian Movie
Entertainment
21.2k
0
0:29
Another way of feeding a hungry freind without spending 😂😂 #viralreelsシ #dancereels #funnyreels
Entertainment
5.9k
27
24:44
Ignorance Epsd 104
Entertainment
4.6k
100
38:42
Breaking Barriers S2 Ep 2 - PRESCRIPTION UNKNOWN
Entertainment
1.8k
67
0:22
She Fell Asleep in Front of My Car! 😂🍦
Entertainment
3.4k
2
0:17
Manners before everything 😅 #usa
Entertainment
95.5k
100
0:24
Paying Strangers Rent Goes Wrong😭
Entertainment
110.0k
100
0:44
How Kids Made Friends Now vs. Back Then 🥹
Entertainment
80.8k
0
You've reached the end
அண்ணா அடுத்த 230 தொகுதிகளிலும் நீங்கதான் வெற்றி காண்பீர்கள்
அவங்க ஆதரிச்சாங்க சார் but இவங்க பஸ் விடாம அவங்கள தடுத்துட்டாங்க. இல்லனா நீங்கள் கண்டிப்பா 125 சீட்ஸ் confirm
Bus stop பண்ணாம இருந்து இருந்தா கண்டிப்பா 118 எடுத்து இருப்போம்
அடுத்த தேர்தல்லில் எல்லா தொகுதிலும் ஜெய்க்க வைக்கிறோம் அண்ணா😢😢😢😢
அண்ணா அடுத்த 234 தொகுதியிலும் வெற்றி உறுதி
இனிமேல் எல்லா தொகுதியில் நம்மதா அண்ணா
நிஜமாவே அன்னைக்கு உங்கள பாக்க பாவமா இருந்துச்சு
நீங்க சிரிக்கிற மாதிரியே மக்களும் சிரிக்கணும் சந்தோசமா இருக்கணும்அண்ணா அடுத்த 35 வருடம் 234 தொகுதியும் டி வி கே தான் அண்ணா
இல்லை அண்ணா இந்த முறை பணம் கொஞ்சம் அதிகமாக விளையாடிவிட்டது அடுத்த முறை அனைத்திலும் வெற்றி காண்பாய் மக்கள் உன் பக்கம் தான் உன் சிரிப்பில் உள்ள வலி எனக்கு தெரிகிறது
நான் எவ்வளவு சொல்லியும் எங்க அப்பா அம்மா அதை கேட்கல டிஎம்கே க்கு ஓட்டு போட்டாங்க ஆனா இப்ப ஃபீல் பண்ணி என்கிட்ட சொல்றாங்க இதுவே நீங்க ஜெயிச்ச மாதிரி தான்
கவலையே படாதீங்க நான் அடுத்து நம்ம தான் குடிக்க போறோம்
Don't worry you are a real hero always ❤❤❤❤❤❤❤
நம் மக்கள் இன்னும் கொஞ்சம் ஆதரவு கொடுத்திருந்தால் எச்சைங்க கிட்டலாம் பிச்சை கேட்கும் நிலைமை வந்திருக்காது....
அந்த வலி கலந்த சிரிப்பு இதுவும் கடந்து போகும் அண்ணா அடுத்த முறை நீங்க தான் ஆல் ஏரியா 😂😂😂
அந்த சிரிப்பில் இறைவனை பார்த்து போல் இன்று மான் மிகு முதல் அமைச்சர் விஜய் பார்க்கிறார்கள் ❤
S anna. Yaroda mistakes nu theriyala. But ine intha sitatuion ungalaku vara vida mottom. Full majority anna dont feel ❤❤❤👍👍👍👍👍👍👍👍
தங்கமே அடுத்த முறை 234தொகுதி இல் முழு வெற்றி அடைவோம் முதல்வர் அண்ணா அவர்களே ❤❤❤
தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்க... அடுத்த முறை 200தொகுதில நீங்க தான் ஜெயிப்பீங்க...
Election appo kilambakkathula bus vitrundha innum niraya vote vandhu irukum sadhi pannitanga
ஒரு ஆளுக்கு ரெண்டு ஓட்டு போட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கும்