Neeya Naana & Tamizha Tamizha மேடைகளில் கணவன் - மனைவி இடையேயான சுவாரஸ்யமான விவாதங்கள் ரசிகர்களிடையே எப்போதும் வைரலாகும். 😄 இந்த வீடியோவில்: ✅ Husband vs Wife funny arguments ✅ Troll moments & reactions ✅ Couple debate highlights ✅ Viral Tamil debate moments இந்த discussion-ல் உங்கள் side யார்? 👇 Husband ah? Wife ah? Comment பண்ணுங்க! #shorts #NeeyaNaana #TamizhaTamizha #HusbandVsWife #TamilDebate #TamilViral #NeeyaNaana #NeeyaNaanaGopinath #NeeyaNaanaEpisode #NeeyaNaanaTroll #NeeyaNaanaFullEpisode #NeeyaNaanaLatestEpisode #NeeyaNaanaDebate #NeeyaNaanaTamil #NeeyaNaana2025 #NeeyaNaanaPromo #VijayTV #VijayTelevision #BiggBossTamil #SuperSinger #TamilSerial #TamilDebate #Gopinath
ADVERTISEMENT
இதுல பெருமைப்பட வேண்டியது என்ன இருக்கு இதுல என்ன சிரிப்பு வேற
Aunty veriyan😂😂😂😂
இந்த உலகம் அசைங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது...
இதுல பெருமை வேறு. செருப்பு எடுத்து அடிக்க முடியல. அவன் புத்தி எவ்வளவு கேவலமா இருக்கு. இதுல டீச்சர் வேற. கேடு கேட்டது
Itula oru perumai
இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்காதீர்கள்
ஆயாவுக்கு ஆசைய பாரு
ரொம்ப பெருமை உங்களுக்கு
Konjam kuda vekkamavey illa ya da....Ada கடவுளே😅 இதையும் அந்த show la telecast pannuraingaley
ஒன்னும் இல்ல காஞ்சி போய் இருந்திருப்பான் 😂😂😂😂😂
Athaum vekkame ellama yeppadi yellarkitaum solringa. Thappu
Ban panuga. Perumaiya paaru
Intha munjeka 😂 Avalavu kaanji pooirukenna 😂😂😂😂
Ithellam nambura mathiriyanga iruku....😅😂😅
என்ன ஈனத்தனமான குடும்பம்டா. பொன்ராஜ் சொன்ன வார்த்தை?
காசு இல்லாத விளம்பரம்
இந்த பல் ல பாத்து லவ் பண்ணுனானா😂😂😂
Rombha perumaiya Iruku..😂
Teens get attracted to aunties thus is nothing new - they are talking proud abt this shame on u guys
வருங்கால சந்ததி எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை கேட்கும் பொழுது மிகவும் மனம் வலிக்கிறது🎉 இதற்கு காரணம் அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது..❤ தாயிடம் தந்தையிடம் குடும்பத்திடம் செலவு செய்வதை விட reels அதிகம் நேரம்❤ செலவு செய்வது உண்மையான அன்பு காணாமல் போய்க் கொண்டிருப்பது நினைத்து மனம் குமுறுகிறது🎉🎉