Watch the Best Scenes of popular Tamil Serial #MoondruMudichu that airs on Sun TV. Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only Download here: Android - http://bit.ly/SunNxtAdroid iOS: India - http://bit.ly/sunNXT Watch on the web - https://www.sunnxt.com/ Nandini is a self-assured girl who puts her family’s happiness above hers. On the other hand Surya hates his mother due to lingering resentments and deliberately bonds with Nandini to cause strife. Watch what destiny has in store for Nandini & Surya. #MoondruMudichuBestscenes #MoondruMudichuSerial #MoondruMudichu #SunTVSerial #SunTV Don't forget to SUBSCRIBE to the Sun TV YouTube 👉 http://bit.ly/suntvsubscribe --------------------------------------------------------- Watch more: Movie Clips on SUN NXT - https://bit.ly/3gc1dPI Shows from Sun Music - http://bit.ly/2YS5eBi Comedy Shows from AdithyaTV - http://bit.ly/2K6VaiZ News from Sun News - http://bit.ly/2Yyvgsi --------------------------------------------------------- SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime. --------------------------------------------------------- Follow us on Social Media for Latest Updates: Facebook: https://www.facebook.com/SunTV Twitter: https://twitter.com/SunTV Instagram: https://www.instagram.com/suntv --------------------------------------------------------- #SuntvSerial #TamilSerialBest Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialBest Scenes #SuntvSerialEpisodes #SunTVBest Scenes #TamilSerialBestscenes #TamilTVserials #TamilSerialEpisodes ---------------------------------------------------------
ADVERTISEMENT
சூர்யா (நியாஸ் கான்) ஒரு ரீசன்ட் இன்டர்வியூல, அவங்க பிளான் படி, போன வாரம், முடிஞ்ச அந்த மேரேஜ் டிராக்கோட, மூன்று முடிச்சு சீரியலுக்கு சுபம் (End Card) போடலாம்னு நினைச்சாங்களாம். அப்றம், பல மாதங்களா, TRP ல தொடர்ந்து அபவ் 9 ரேட்டிங் வாங்கி, முதல் இடத்திலேயே இருக்கிறதால, இதை இப்பவே முடிக்க வேண்டாம், இன்னும் கொஞ்ச நாள் தொடரலாம்னு முடிவு பண்ணினாங்களாம். அது ரொம்ப நல்ல விஷயம் தான். ஏன்னா, கதையே இல்லாம, அரைச்ச மாவையே அரைச்சுகிட்டு, ஒரு 1000, 1500, 2000 எபிசோட் போற சீரியல் எல்லாம் இருக்கும்போது, இதை ஒரு 1000 எபிசோட் ஆவது கொண்டு போனா நல்லாதான் இருக்கும். அதுக்காக, இவங்க இப்போ ஆரம்பிச்சிருக்கிற, US ஃபேமிலி அண்ட் பரமு பழிவாங்கல் ட்ராக் of Svalli and Co. அப்றம், சுரேகா, ஹரிதா கடத்தல் ட்ராக் with பழி on நந்தினி, ரஞ்சித் ட்ராக், இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை. சூர்யா, நந்தினி லவ் ட்ராக் கொண்டு வரலாம். நந்தினி மேல் படிப்பு அண்ட் கம்பெனி நிர்வாகம் கொண்டு வரலாம். நந்தினிக்கும், சுந்தரவல்லிக்கும் ஆபீஸ் மேனேஜ்மென்ட்ல போட்டி கொண்டு வரலாம். நந்தினி மண் பானை குக்கர் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம். இந்த மாதிரி இன்னும் எவ்வளவோ இன்ட்ரெஸ்டிங்கா நிறையா பண்ணலாம். அதை விட்டுட்டு, சும்மா இந்த மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பழி வாங்கறது, கடத்துவது, ரஞ்சித் ஜெயில் டிராக்கை இழுக்கிறது, etc. இதெல்லாம் கொஞ்சமும் தேவையில்லாதது. TRP ரேட்டிங் நிச்சயமா குறையும். அதனால, கொஞ்சம் பாத்து பண்ணுங்க MM டீம். All the best... 💯👍👌👏😀😂🎉❤️
Surya Anna super 🎉🎉🎉❤❤
Surya ❤❤❤❤❤
உண்மையாகவே அத்தான் sir என்று நந்தினி சூர்யாவை கூப்பிடுவது எரிச்சலாக இருக்கிரது
Surya aataam arambikanum intha ippo paakave pudikala epdi iruntha serial ithu ennachu intha director ku
அத்தான்னு சொல்லு இல்ல சார்ன்னு எழுதுடா வசனத்தை அது என்னடா அத்தான்சார் கேவலாமா இருக்கு
சூர்யா வந்தாலே episodeக்கு ஒரு உயிர் வரும் ❤️🔥 நியாஸ் performanceக்கு equalஆ story எழுதினா audienceக்கு இன்னும் பெரிய treat ஆகும் 💯✨
Ivala athaan sir nu soldradha nipaatunga da erichal aagudhu chaikkk
Avane vaayala solitan apuram eanna
entha paramu roamba,thaan over,act pannuthu🙄😠
சூர்யா characterல இருக்குற maturity, sincerity, patience தான் audience connect ஆகுற முக்கிய காரணம் ❤️ அவரை மையமாக வைத்து story build பண்ணினா serial வேற level போயிரும் 🔥✨
எதிரிக்கு எதிரி நண்பன். ஆக இரு களவானிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆப்பு காத்திருக்கு. இதில் சிலை கடத்தல் சிக்கலும் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன். கொலை, பழிவாங்கள், கடததல் என கொண்டு செல்லாமல் நந்தனி படிப்பு, நந்தினி, சூரியாவுக்குமான் காதல், கம்பனி வளர்ச்சியில் நந்தினியின் பங்கு, முன்னேற்றம் இப்படி அதிகம் இருக்கிறது. விரைவில் இந்த பழிவாங்கும் கதைகளம் முடித்துவிட்டு அதனை கொண்டுவாருங்கள்.
Nanga ready neega redya show super irrukdichu❤❤❤❤
ஐயோ இந்த நந்தினி பேசுவதை கண்டாலே எரிச்சலா வருது.
வில்லி மாதிரி இருக்கு வில்லுப்பாட்டு பாடுற மாதிரி டயலாக் போரா இருக்கு.
சூர்யா இருக்குற scene வந்தாலே கதைக்கு ஒரு natural weight வந்துடும் ❤️🔥 அவரோட characterக்கு இன்னும் strong track கொடுத்தா audience இன்னும் அதிகமா connect ஆகுவாங்க 💯✨
Pinnadiyae police vandhu unnai thookumnu sonnar Surya. Innum Parameswari veliyil sutri kondu irukka
Super❤❤❤😊😊
Director sir....... Evalu naal thaan indhe sequence dragging pannuveengha........ Start Surya Nandhini romance scenes....... Waiting for that....... Kadupaaguthu........
Surya Nagar