"உங்கள எங்கேயோ பாத்துருக்கேனே.. நான் தான் Collector" தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் சிரிப்பலை #VandanaGargIAS #thiruvannamalai #IASVandanaGarg #cmvijay #TVK #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு Shop Online your favourite Aachi Products at www.aachifoods.com and get it delivered at home. For more details call +91 91500 74448 வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: https://tamil.abplive.com/ Follow ABP Nadu on, https://twitter.com/abpnadu https://www.facebook.com/abpnadu https://www.instagram.com/abpnadu/ Credits Producer : Script : Editor : Voice over : Published by :
ADVERTISEMENT
கள்ளம் கவலை இல்லாமல் மனசு கலெக்டர் வாழ்க... அவரோட மனசுக்கு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்.... அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பமாக மக்களுக்கு ஒரு நல்லாட்சி புரிவோம்....
மேடம் உங்களுடைய எதார்த்தம் எப்படியோ உங்க ஆச்சும் அப்படியே இருக்க வேண்டும்
செம காமெடி மன்னன் கலெக்டர் சார் திருப்பத்தூரில் இருக்கும்போதே ஜோக்கடிப்பார்
சிரிப்பு.... இதே போல மக்களும் சிரிக்கணும்
2 பேரும் collector ஆ..
இனிமே ஒரே சிரிப்பா தான் இருக்கும்
Semma cute collecter medam nice reaction
அதிகாரியாக இருந்தாலும் அவரும் பெண்தானே அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இருக்காதேனே செய்யும்
அவரு கலெக்டர் னா அந்த அம்மா யாரு?😮
சக ஆட்சியரை தெரியாத ஒரு ஆட்சியரா? தமிழ்நாடே சிரிக்கிறது !
ஆனால் எங்களுக்கு சிரிப்பு வரல
அரசியல்வாதி ரீல்ஸ் போட்டனர்.தற்போது அதிகாரிகளும் ரீல்ஸ் போடுகின்றனர்... விளங்கிடும் தமிழகம்
இந்த ஆட்சியில் mla வும் யாருக்கும் தெரியல கலெக்டர் யாருன்னு தெரியல 😂😂😂 நல்ல ஆட்சி முறை நீங்க மட்டும் சிரிக்கல 😂😂 இப்ப உலமே சிரிக்குது 😂😂😂😂
நாடு சீரழியுது இங்கே கொண்டாட்டம்
அந்த வெட்கம் 🥰🥰🥰அழகு ❤️❤
All scripted reels administration of tvk govt...reels govt
TN reels Government
Meanwhile in tamilnadu no respect for IAS IPS we are laughing in a press meet for a change and development
Super sir ....
எவ்வளவு அழகா இருக்கு கலெக்டர் மேடம் உங்களுக்கு வாழ்த்துக்கள்