அப்பாவின் ஆசை வார்த்தை ❤️🌍🥺#tvk #tvkvijay #tvkparty #election #election2026 #appa #amma #shorts
ADVERTISEMENT
Comments 100
francisca_gonzález:
அந்த..அணைப்பில்...அப்பா..பாய்யனாகவும்...பையன்..அப்பாவாகவும்..மாறிவிட்…
More Like This
0:27
The Forgotten Sporks...
Film and Animation
152.7k
0
0:11
They said it couldn't be done in one take...🎬#movie#behindthescenes#stunt#sylvesterstallone#shorts
Film and Animation
67.9k
0
1:48
Name: Ted | The Only Way to Deal with a Mean Girl? Be Meaner...⭐🔍 #movie #edit #shorts
Film and Animation
369.6k
0
25:46
MTOTO WANGU 💞 PART 99 | WAKILI ACHAPWA FIMBO #love
Entertainment
2.7k
0
18:17
MSHKAJI WANGU | PART 34
Entertainment
3.1k
0
26:40
MLINZI Full Episode [ 40 ] #love
Entertainment
4.2k
0
10:43
ZINDUNA EP 24 || AFRICAN LOVE STORY | HADITHI YA KUVUTIA. #simulizimedia #simulizi #zinduna
Entertainment
3.9k
0
40:28
New Eritrean Series Movie 2026 Emnet 'ke part 31/ እምነት'ክ 31 ክፋል by Sidona Redei
Entertainment
3.7k
0
You've reached the end
அந்த..அணைப்பில்...அப்பா..பாய்யனாகவும்...பையன்..அப்பாவாகவும்..மாறிவிட்டார்கள்❤
விஜய் சார் மனைவியோட சந்தோஷமாக வாழவேண்டும்,ப்ளீஸ்,,,,,,சார்😢😢😢😢😢
மகன் எவ்வளவு பெரிய ஆளாகினும் அப்பனுக்கு பிள்ளையே குழந்தைதான்
Enna smart ya nambha CM❤❤❤
விஜய்க்கு நல்ல அப்பா கிடைச்சிருக்கரு ஆனால் அவர் தான் நல்ல அப்பாவா இருக்க பார்க்கனும்
அப்பாவுடன் இருக்க சஞ்சய் ஆசைப்பட மாட்டாரா CM sir?
அப்பா முத்தம் கொடுக்கும் போது மகனின் முகத்தில் போதிய மகிழ்ச்சி இல்லையே அது வெற்று புன்னைகையாக தெரிகிறது
அப்பா மகன் பாசம் இதான் ❤❤❤❤❤❤❤❤❤
முகத்தில் எவ்வளவு இறுக்கம் அழுகை ❤❤❤
தந்தை மகன்னுக்கு ஆயிரம் விமசரனம் இருந்தாலும் இந்த தருணம் எனக்கு ஆணந்த கண்ணிர் வந்துவிட்டது நம்மை பெற்றவர்கள் மீது எப்போதும் இந்த பாசம் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டு மக்கள் போற்றுவார்கள்🙏🇳🇪
என்ற பொழுதில் பெரிது வைக்கும் தன் மகனை சான்றோன் என கேட்டதாய் வாழ்க வளமுடன் ❤❤❤❤
Appa always appa...i love you appa
என் மனதைய் கவார்த்தை ஒரு வீடியோ👌💐❤️❤️❤️❤️
Appa ❤️❤❤❤❤❤🎉🎉🎉
மகனை விட அப்பன் இளமையாக இருக்கிறார்.
Always your father to son you
❤❤❤❤❤vijay anna
நல்லவங்க வாழ்வங்க😊
I love you vijay anna
Super direction appa and acting ya son😂😂👍