பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here https://www.hotstar.com/in/shows/pandian-stores-2/1260000603 to watch the show on Jiohotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
ADVERTISEMENT
முத்துவேல் நானாகத்தான் தடுக்கி விழுந்தேன் யாரும் என்னை தள்ளிவிடவில்லை என்று போலீசிடம் சொல்லுவார் என்று நினைப்பவர்கள்
கதிர் நல்லவன் தான் ஆனா இவ்ளோ நல்லவன் கூடாது😂
Muthuvel, No Memory Loss Please 😢
Memory loss than nadaka porathu athana scene
குமார் maataanum 😂😂😂
குமாருக்கு சரியான தண்டனை கிடைக்கவேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்?
முத்துவேல் நானாக தான் விழுந்தேன் யாரும் என்னை தள்ளி விடலை என்று சொல்லுவார் என்று நினைப்பவர்கள்
Mamanaar palasa ellam maranthiduvaaru😂😂
குமார் ஜெயிலுக்கு போனா தான் திருந்துவான்
கதிர் தன்னை நிரபராதியாக நிரூபிக்காவிட்டாலும் குமாரை காட்டிக்கொடுக்காமல் இருப்பது கதிரின் பெருந்தன்மை.
Short term memory loss.😂 Ithan turning poit😂
பாண்டியன் ஸ்டோர்ஸ் - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை❤❤❤❤
Indha kathirku others panna thappuku pazhi yethikarudhula appa enna sandhosham?🤦🤦
Kathir ❌ tharkuri ✅
முத்து வேலுக்கு பழசெல்லாம் மறந்து போச்சுனு டாக்டர் சொன்னா அவ்வளவுதான்.. இதுவரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ல மட்டும் தான் மெமரி லாஸ் கதை வரல😂
Intha thyagi concept ah nippatungada 😤🤦
SA meenavin Thambi PS kadhiravan..Thiyaga thoongal iruvarum😂😂
கதிர் ❤ராஜி❤
PS1 : thiyagi dhanam PS2: thiyagi kathir
Iyo promo kuda same to same Pandian Stores 1 madhiri apdiye😂 Idhuka ivlo neram wait panom