சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - https://www.hotstar.com/in/shows/siragadikka-aasai/1260128356 to watch the show on Jiohotstar #SiragadikkaAasai #VijayTelevision
ADVERTISEMENT
Comments 100reynaldo_godínez:
இந்நேரம் மனோஜ் எனக்கு அண்ணனாக இருந்தால் தூக்கி போட்டு மிதிப்பேன் தவிர …
இந்நேரம் மனோஜ் எனக்கு அண்ணனாக இருந்தால் தூக்கி போட்டு மிதிப்பேன் தவிர அவனுக்காக பணத்தை நான் ரெடி பண்ணி கொடுக்க மாட்டேன்😂😂😂😂
0:19 😂😂😂 yaravathu ivalavu periya panatha ippidi koodaikula vaipanagala. Meena oru makku nnu therium 😂😂😂😂😂
ஒருமுறை பணத்தை தொலைச்சா பரவாயில்ல, திரும்பவும் அதே சீன் போர் அடிக்குது. 😂😂😂
இவ பணத்தை தொலைக்கிறதும் அவன் தேடிப்பிடிக்கிறதும், டாம் & ஜெர்ரி பொழப்புதான். 😂😂😂
இதே scene இந்த சீரியலில் 300 முறை வந்து விட்டது 😂😂😂😂
வருஷ கணக்கா அரைச்ச அதே மாவு எங்களுக்கு புளிச்சி போச்சி
பணத்தை எல்லாம் கஷ்டப்பட்டு ரெடி பண்ணுவாங்களாம் ஆனா அசால்ட்டா கையில கொண்டு வருவாங்கள😂😂
Aracha maavaiyae arachitey serial la mudichirunga athu pothum engaluku 😂😂
Intha சீரியல் பாக்கிறத நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு. Promo மட்டும் எப்பவாச்சும் பாக்கிறது
இதெல்லாம் ஒரு நாடகம்... எப்போதும் இப்படி தான் இருக்கும்
37 லட்சத்தை பூ கூடையில எடுத்து போறா.வீடு ஜப்தி பண்ண போறாங்க பணத்தை பத்திரமா கொண்டு போறத காட்டிலும் முத்துக்கு என்ன பெரிய வேலை😢😢😢
சீரியல் ரொம்ப போர் அடிக்கிறது
இந்த சிந்தாமணிக்கு பணத்த புடுங்கற தவிர வேற வேலையே இல்லை 😂😂
சிந்தாமணி வந்ததிலிருந்து திருடன் போலீஸ் விளையாட்டு தான் முத்து மீனாவுக்கு 😂😂
இந்த மனோஜ் தூக்கி போட்டு மிதிகாம நீங்க ஏன்டா தூக்கம் இல்லாம அலையுறீங்க 🤦♂️🤦♂️🤦♂️
எப்படி நிஜத்துல இப்படி எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க மனோஜ் மேல இருக்க தப்ப கண்டுக்காம அவன் என்ன குழந்தையா சீ
சிந்தாமணி நீயெல்லாம் ஒரு ரவுடி வெளிய சொல்லாத 😂😂😂😂
Dei story Ilana mudichi thollaiga da yn ipdi repeated ah orey scene ah edukuriga ..🤦🤦
இந்த மாதிரி ஒரு டைரக்டர் காமிச்சா உங்களுக்கு life Time Settement🤣
Yerichalaaaa iruke vareh vareh 😒😠