அழகே அழகு - திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #AzhagaeAzhagu #VijayTV #VijayTelevision
Sign in to join the conversation
Driver kooda avaru istathu saapidalaam.. aana pondatti mattum ivaru solrathu thaan saapidanum😂😂 ivaru 2 fried rice vaanguvaaru,aana ivaanga saapida maatanga, banana vaangi saapiduvaanga 😊
பெண்வேலைக்குப்போயி கையில பணமிருந்தால் நமக்கு விருப்பமானதைச் சாப்பிடலாம் இதுதான் எனது புரிதல் ❤
எல்லா கணவரும் அப்படி இல்ல என்னோட கணவர்லா என்ன ஹோட்டல் கே கூட்டிட்டு போக மாட்டாரு😂
ஆனா ஆதிக்கம் என்பது இன்னமும் தலைதூக்கி ஆடிக் கொண்டுதான் இருக்கிறது
சைகோ ஆண்கள் தமிழ் நாட்டில் அதிகம் உள்ளார்கள்
பல பேர் இப்படி தான்
இது ஆணாதிக்கம் இல்லை. அவனாதிக்கம்...
ஒரு பெண் பணத்திற்கு யாரையும் சார்ந்து வாழ கூடாது ( குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ) SELF DEFINE வேண்டும் கொஞ்சம் கஷ்டம் தான்
என் கணவர் இதில் சற்று வித்தியாசமானவர். நான் என்ன வேண்டுமானாலும் ஆர்டர் செய்ய அவர் அனுமதிப்பார், ஆனால் பிறகு என் தேர்வை விமர்சித்துக்கொண்டே இருப்பார்.
இது அவனோட ஆதிக்கம்.. எல்லா ஆண்களும் இப்படி இல்ல
ஆணாதிக்கம் எப்பவுமே ஒழியாது.படிச்சாலும் படிப்பறிவு இல்லைன்னாலும் ஆம்பளை மாறவே மாட்டான்.தூ
Entha world la irukaringa neenga ellam....😏😏😏😏
Hotel pona nan dha order pannuve my husband paavam pa😅
சுரேஷ்சு 😬😬
indha maari angalae ippo illai endru nambugiraen....😊
Idhellaam ippo yaar pandre infact wife dhaan ippolaam order pandraange summa indhe oru concept vache serial ottradhu 😂
Antha manesu tha sir katevul❤
En wife lam avalukkum, kozhandhaingalukkum order pannitu dhan enkitta kuduppa. 😂
Enoda husband la ipadi illavae illa..
இந்த மாதிரி மனிதன் எல்லாம் பிறந்து சாப கேடு 😂😂😂 மிக தவறான செயல் . பெண் என்பவர் கடவுள் கொடுத்த பொக்கிஷம்❤❤❤