"என் பேருல எதுமே கிடையாது " 💔Vanitha | Watermelon Diwakar, KPY Nisha, Ma ka Pa #vanitha #diwakar #watermelonstar #makapa #kpynisha #indiaglitz #trending 💥Location Courtesy : Park Elanza Chennai ✨Website : https://www.parkelanza.com/ ✨Insta : https://www.instagram.com/parkelanzachennai?igsh=MXVxemkxMnNjZTZjcQ== ✨Lowerdeck :https://www.instagram.com/lowerdeck_nightclub?igsh=MTBndjBjbW01aHR5eQ== ********************************************************** 👉🏽👉🏽 Stay updated on the latest Tamil movies and Tamil serial news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 https://bit.ly/igtamil For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725 For More, visit ►► https://www.indiaglitz.com/tamil மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil IndiaGlitz Ultra (@igultra) ▶ https://bit.ly/igultra NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶https://www.youtube.com/c/AanmeegaGlitz Facebook: https://www.facebook.com/igtamizh Twitter: https://twitter.com/igtamil Instagram: https://www.instagram.com/indiaglitz_tamil/ Telegram: https://t.me/igtamil
ADVERTISEMENT
இவர் மோசமானவர் போல சோஷியல் மீடியா மூலம் தெரிந்தாலும் . இதற்காக பாராட்டியே ஆக வேண்டும்👏👏👌👌👍👍
தனிப்பட்ட விமர்சனங்கள் 1000 இருந்தாலும் உங்களுடை தைரியம் பாராட்டுக்குரியது.
உண்மையில் நீங்க ஒரு போற்றுதற்குரிய பெண்மணி வனிதா அக்கா... இந்த உலகத்தில் யார் கைவிட்டாலும் நாம வாழ்ந்து காட்டனும் என்பதற்கு சரியான உதாரணம் நீங்க தான்....போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்... இந்த சமூதாயம் உங்களை என்னிக்காவது ஒரு நாள் பெரிதாக கொண்டாடக் கூடிய நாள் வரும் ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
, ஆமா யாரையும் நம்ப கூடாது என்பது சரி. நீங்கள் சொல்வது எல்லாம் 100% உண்மை.
An honest person
போராட்டங்கள் நிறைந்த பெண்,மன உறுதியுடன் வாழ இறைவன் அருள்புரியவேண்டும்
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உனது அக்கா லவ் யூ சோ மச் ❤❤❤❤
அடுத்தவங்க பணத்துக்கு ஆசை படாத ஒரு.. women vanitha akka..❤❤❤🎉🎉
Really great sister that's really good 💯❤god is with you sister 🙏🏻 be strong always 💪🏻
நீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤... தனியா வாழ்க்கையை வாழரீகளா ♥️♥️♥️
Super ma
You Are great Akka ❤❤❤❤❤❤❤❤
Pavam அக்கா ninga manasu kashttama irukku ninga pannanu sila vishyam pudikkala aanal உங்களை rompa பிடிக்கும்❤❤❤
True
You are unstoppable..you are an Iron lady
சூப்பர் வனிதா சிஸ்டர் யார் என்ன சொன்னாலும் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க தைரியம் இருக்கே அது தான் வனிதா னா கெத்து.. ❤❤❤❤❤❤❤❤❤
உண்மைதான். நான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறேன் மருத்துவமனை சென்றால் அவருக்காக நான் செலவு செய்வேன் ஆனால் ஒரு 100 ரூபாய்க்கு மாத்திரை வாங்கவேண்டும் என்றாலும் நான் பணம் கொடுத்தால்தான் வாங்கி வருவார்
உண்மை தான் அக்கா திருமண வாழ்க்கை கூட கடைசிவரை நம்முடன் வருவது நிலைப்பது கிடையாது படிப்பு நம் சம்பாதியம் தான் நம்மை காப்பாத்தும் நீங்கள் நிச்சயம் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள் உங்களை தவறாக பேசும் இந்த உலகில் யாரும் கடவுளை தவிற நல்லவர்கள் கிடையாது நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் நீங்கள் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டு நல்லா இருப்பிங்க
Very Very true words Vanitha
❤ சரியான குணா இருந்தா நல்லவங்க என்று சொல்கிறார்கள் அக்கா ஆனா அது கிடையாது உன் மனசுல பட்டது யாரு டக்கு டக்குனு ஆப்னா பேசுறாங்களோ அவங்க மட்டும் தான் நல்ல குணம் அப்படி பேசினா அவங்க தப்பானவங்க ஒன்னும் தெரியாம விலகி போனா அவங்க நல்லவங்க இந்த உலக அப்படி தான் பேசணும் நீங்க வாழ்ந்து கொண்டு போங்க அக்கா ❤️