Enga veetula yaaradhu script vaanguningala.... Veliya sonna matipom nu fake account la vera comment podurom 😂
R
rolando_zayas3 months, 3 weeks ago
சில குடும்பத்துல இப்படிப்பட்ட தகப்பன் இருக்காங்க பிள்ளைகள் அப்பா சொல் கேட்டு விளையாட கூட போகாமல் படிப்பில் கவனத்தை தெலுத்தி நல்ல வேலையில் இருந்தாலும் , கை நிறைய சம்பாதித்தாலும் உயர்தரமான வாழ்க்கைய வாழ்ந்தாலும் பட்ட காயங்கள் மாறுவது இல்லை.😢 பிள்ளைகள் அப்பாவை விட்டு தூரமாகவே இருக்காங்க.. அம்மா இரண்டு பக்கமும் பேச முடியாமல் தவிக்கும் தவிப்பு இருக்கே அது மிகவும் கொடுமையானது... 😢
C
christopherharper9553 months, 3 weeks ago
இந்த மாதிரி அப்பா இருந்தா நான் இந்நேரம் வேற லெவல்ல இருந்து இருப்பேன்
melanie.campbell3 months, 3 weeks ago
எங்க அப்பாவை பிடிக்காம போனதுக்கு இதுவும் ஒரு காரணம்
C
cynthia.costa3 months, 3 weeks ago
இதே கொடுமை தான் என் வீட்டிலும். அப்படியே அச்சு பிசகாமல் சொல்றாங்க 😮
claude.renard3 months, 3 weeks ago
எங்க அப்பா எங்களை இரவெல்லாம் படித்தால், ஆதி காலையில் எழுந்து படித்தால் திட்டுவார், படிப்பை அதோட நேரத்தில் படித்தால் போதும் என்பார், ஆனால் வாழ்க்கையை எப்படி அறிவார்ந்த நிலையில் வாழ கற்றுக் கொடுத்தார், அதன்படி ஒழுக்கமாக ,உறவுகளோடு, நல்ல சம்பாத்தியத்தோடு வாழ்ந்து எங்க அப்பாவுக்கு பெருமை சேர்க்கிறோம்,
S
saravista283 months, 3 weeks ago
It's true. This scene is remembered my childhood! 😭😭😭
J
joshuaplume843 months, 3 weeks ago
My parents are god😅....
irene.humphries3 months, 3 weeks ago
தற்குறி கூட்டம் உருவாகமல் இருக்க, இவர் மாதிரி அப்பா கண்டிப்பா தேவைதான்.இந்த காலத்துக்கு கட்டாயம் இப்டி தேவைதான். அப்போ ஸ்கூல் and teachers இருந்தாங்க. இப்போ parents இப்டி இருந்துதான் ஆகணும். புரிந்து கொண்டால் நல்லது. இல்லையானால் definitely எல்லாம் தற்குறிதான் 🙏
monica.proctor3 months, 3 weeks ago
😢 Psycho கணவன் enakkum பிள்ளைங்க பாவம் சிரிச்சு விளையாட விடமாட்டான்.படிக்கவும் விடமாட்டான்😢😢
G
garytaylor193 months, 3 weeks ago
அப்படி என்னையா சாதிச்ச? அப்போ தானே சொந்தக்காரங்க முன்னாடி என் பிள்ளை இவளோ மார்க் பெருமை அடிக்க முடியும்
T
tony_johnson3 months, 3 weeks ago
Movie name genius
J
jenniferfoley3283 months, 3 weeks ago
Enga veetlayum ippadi oru paithiyam irukan
A
angela_rodriguez3 months, 3 weeks ago
Just imagine the disappointment kids feel when they grow up and realize that, in the real world, college degrees and grades aren't very important for most career paths. They may matter at the start of a career, but their importance declines rapidly afterward. While it is important to get good grades, they are not the be-all and end-all and are certainly not worth sacrificing one’s life and happiness. 😶
H
heathermerritt953 months, 3 weeks ago
Same like my dad also 🥹🥹😥
A
andrew_aguilar3 months, 2 weeks ago
Absolutely my dad but I am a slow learner 😂 now I am a teacher😂 dedicated to 90's kids
luisquesada5243 months, 2 weeks ago
இப்படி நம்ம வாழ்க்கை ல இழந்த எதையும் இவங்களால திருப்பி தர முடியாது..
J
joshuaplume843 months, 2 weeks ago
இது முற்றிலும் உண்மையான காட்சி என்ன நடிப்பு 😭👍👍👍👍👍
annshah4553 months, 3 weeks ago
Cinema la mattum illa sila veetlayum ippadithan adhula my home also
helena_novais3 months, 3 weeks ago
Education mattum lifela romba mukiyam appa real hero