தமிழ் படங்களில் நாம் கவனிக்க மறந்த வியக்க வைக்கும் ரகசியங்கள் - Hidden details in Tamil Movies - Mudhalvan, Padayappa, Mersal, Gilli, Iruvar, Psycho, Vikram Vedha, 24, Petta, Jigarthanda, Dhill, Dhool, Nanban, Osthi, Ko, Gentleman, Kannathil Muthamittal, Kadhalan, Sathuranga Vettai, Heyram and many more. 1:10 Mudhalvan 3:01 Mannan and Farishtay 4:12 Gentle Man 5:25 Kaadhalan 7:10 Psycho 9:08 Director Dharani's Protagonist Name Detail 10:04 Vikram Vedha 11:03 24 and Aandavar's Supremacy in Hey Raam 12:32 Padayappa 13:50 Director Karthick Subbaraj's Touch in Petta and Jigarthanda 14:48 Poomanathu Pichaathaal in Kaadhalan, Nanban and Atlee's Mersal 14:42 Fosbury Flop in K.V. Anand's KO 16:45 Kannathil Muthamittal 17:49 Iruvar (Iruvar's Meet up after years in a Marriage) 19:46 Sathuranga Vettai 20:31 Padayappa Timestamp Credits - Hariesh To Advertise on our Channel, Contact - [email protected] Hidden Details in Kamalhaasan Movies - https://www.youtube.com/watch?v=QDNRSxmb_TM தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1to PART 6 - https://youtube.com/playlist?list=PL6G0aFH7ayLmr4PYZDHJ9EKdTWSpZmYNY என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - https://youtube.com/playlist?list=PL6G0aFH7ayLmMlWS2IwgaD1k-6-RzjEFM Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel. For Exclusive Cinema News and Updates Follow us on FACEBOOK - https://www.facebook.com/CinemaTicketChannel Follow us on Twitter - https://twitter.com/cinematicket_ Follow us on Instagram - https://www.instagram.com/cinematicke... #CinemaTicket #TamilCinema #HiddenDetails
ADVERTISEMENT
இந்த படங்களை விட நீங்க சொல்ற details ரொம்ப சூப்பரா இருக்கு 👌😊 வேற லெவல் வீடியோஸ் ஒவ்வொரு முறையும்.. Kudos Team 👏
1:10 Mudhalvan 3:01 Mannan and Farishtay 4:12 Gentle Man 5:25 Kaadhalan 7:10 Psycho 9:08 Director Dharani's Protagonist Name Detail 10:04 Vikram Vedha 11:03 24 and Aandavar's Supremacy in Hey Raam 12:32 Padayappa 13:50 Director Karthick Subbaraj's Touch in Petta and Jigarthanda 14:48 Poomanathu Pichaathaal in Kaadhalan, Nanban and Atlee's Mersal 14:42 Fosbury Flop in K.V. Anand's KO 16:45 Kannathil Muthamittal 17:49 Iruvar (Iruvar's Meet up after years in a Marriage) 19:46 Sathuranga Vettai 20:31 Padayappa
அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.
தமிழ் சினிமாவை பத்தி பேசும் போது கமல் ஹாசன்னை பத்தி பேசமல் இருக்க முடியாது 🔥🔥
Kamalhaasan Movies Hidden Details 👉🏻 /QDNRSxmb_TM
முதல்வன் மூவில.. அந்த பசுமாடு ஸ்டிக்கர் நான் பார்க்கும்பொதே தெரிஞ்சிட்டேன்
Unexpected. But excited. Your hardwork is much appreciated. Keep rocks Cinema Ticket team
Congrats for 1.11M subscriber anna .....😍🤩🤩
1:10 முதல்வன் படம் வரும் போது நான் சின்ன பையன். எங்க அப்பாவ ஏன் அந்த மாடு pic அந்த பெட்டில இருக்குனு கேட்ட போது எங்க அப்பா நீங்க சொன்ன மன்னன் கதைய என் கிட்ட சொன்னார்..... 😊😊😊😊😊😊😊😊 Old memories😊😊😊😊😊
சிவாஜி படத்தில் வாங்க பழகலாம் சீன்ல ஒரு சொதப்பல் இருக்கு.பத்ரி படத்திலையும் புலிகேசி படத்திலையும் ஒரே bgm வந்திருக்கிறது
நிஜமாலும் எவ்ளோ கொடுத்தாலும் உங்க உழைப்புக்கு ஈடாகாது 💥💥🔥🔥🔥🔥🔥🔥❤️
மனுநீதி சோழன் விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும்
Sundar c directed all early movies heroines name is Hindu... All SJ Surya directed films hero names are Shiva
As Usual....one more Brilliant Video from Cinema Ticket ❤️
Rajinikanth friend Raj bagadhur played ba guest appearance in Chandrmukhi, devuda devuda song🎵, 3rd time song la (4.05) repeat nu solradhu raj bagadhur than
ஒவ்வொரு தடவயும் உங்க Videos வரப்ப புதுமையான விஷயங்கள் மற்றும் நிறைய Details சொல்றீங்க உண்மையா vera level சகோ.. வாழ்த்துக்கள்
உன் குரலுக்கு தமிழ்நாடு அடிமை அப்பா 😍😘😍
About manunidhi chozhan we have read in 10th standard tamil book old syllabus unit 2 and we were the last batch of it at 2018 and really surprised to see this details in movie
உண்மையில் வியக்க வைக்கிறது நீங்க சொல்வது தான் வாரத்துக்கு ஒரு video podunga
Excellent work by the whole crew of cinema ticket. Much appreciated