அறியாமல் செய்த தவறுக்கு பெரிதான தண்டனை இந்த மனிதர் உயிரை மீட்டெடுத்த கேரளா மக்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
C
christine_ferrand2 months, 2 weeks ago
Kerala makkaluku hatsoff👏👏👏👏
E
ethan.santos2 months, 2 weeks ago
கேரள மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏
C
cynthia.horn2 months, 2 weeks ago
கேரளா கடவுளின் நாடு என்பதை நிரூபித்திருக்கிறது. கேரளமக்களுக்கு கோடான கோடி நன்றிகள்
L
liesalangern862 months, 2 weeks ago
அல்லாஹ்வுடைய நாட்டம் அல்லாஹ் யாருக்கு கொடுக்க நினைக்கிறானோ அவன் கொடுத்தே தீருவான் அல்லாஹ் யார் மேல் கருணை புரிந்தானோ அவர்களை அவர்களின் தேவைகளையும் உடைமைகளையும் உயிர்களையும் அவன் அவர்கள் கேட்காமலேயே அவன் தருவான் அல்லாஹ் ரஹீம்
gesine_schinke2 months, 2 weeks ago
Congratulations to Janab Abdul Rahim and Kerala people who saved a life of one of their brothers ❤
N
naksh_chaudhry2 months, 2 weeks ago
கேரளா மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
V
vincent_webb2 months, 2 weeks ago
எல்லா புகழும் இறைவனுக்கே
G
gaelhenriquedapaz4052 months, 2 weeks ago
இது போல் சில தமிழர்கள் அரபி மண்ணில் செய்யாத தவறுகளுக்கு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். காப்பாற்ற நாதி இல்லை. எல்லாம் இனம் மீது பற்று இல்லாத காரணம்தான்.😢
M
mandy_butler2 months, 2 weeks ago
கேரள மக்கள் கடவுளின் குழந்தைகள் (ஆனால் ஏனோ தமிழர்களை அவர்கள் மதிப்பதில்லை) கேரள சோதரர்களுக்கு வாழ்த்துகள்...
B
brunamacedo6332 months, 2 weeks ago
A big salute to the people of kerala ❤👏👏👏
C
charles_renard2 months, 2 weeks ago
Hats off to the common public people of Kerala State....
L
laurie.morgan2 months, 2 weeks ago
கேரள மக்கள் அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தையை தவிர சொல்ல வேறென்ன வார்த்தை இருக்கோ அந்த உயரிய சொற்களால் வணங்குகிறேன்❤❤❤
L
lucy_greenwood2 months, 2 weeks ago
சரியான தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கவேண்டும் ❤
Z
zoé_rousset2 months, 2 weeks ago
கேரளா மக்கள் எப்பவுமே அப்படிதான் தம்பி,என் நண்பன் கேரள நண்பன் தான்என் மகன் படிப்புக்கு உதவினான்,
U
udarshsolara372 months, 2 weeks ago
Kerala people! Salute.
R
rafaél_gastélum2 months, 2 weeks ago
Really great.... Andha Kerala makkal😢❤❤
M
marguerite_robin2 months, 2 weeks ago
Great sir Our மலையாள brothers showed their brother hood, humanity in this issue. Great Jai hind
S
suzanneshadow592 months, 2 weeks ago
தெரியாம செஞ்ச தவறுக்குஅவர் என்ன பண்ணுவார்கேரளா மக்கள் செய்த உதவிக்கு நான் நன்றிக்கடன் பட்டு இருக்கேன்❤
M
madeleinedelahaye6392 months, 2 weeks ago
எல்லா புகழும் இறைவனுக்கே கேரளா மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன் தெரியாமல் பண்ணின ஒரு சிறிய தவறினால் மரண தண்டனை வரைக்கும் போய் கேரளா மக்கள் ஆதரவோடு அவர் நம் மத்தியிலே நிற்கிறார் என்றால் உண்மை என்றும் வெல்லம் மீண்டும் கேரளா மக்களுக்கு கண்ணீர் மலர்ந்த நன்றி சொல்கிறேன் கடவுள் இருக்கிறார் உங்கள் வடிவிலே